1) ஆசிரியர் இறந்துள்ளாரா? அவர் இறந்தபிறகு, அந்நூலின் முதற்பதிப்பிலிருந்து 60 வருடங்கள் கழித்து, அது பொதுவுடைமையின் கீழ் வருகிறது. ஆதாரம்-பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கான விதி. https://commons.wikimedia.org/wiki/Template:PD-India/en
2) நமது தமிழ் விக்கியிலேயே பதிவேற்ற, விதிவிலக்குப்பக்கத்தினை, சமூக ஒப்புதலோடு, வலுப்படுத்த வேண்டும்.எடுத்துக்காட்டுக்கு இந்தி மொழிக்குரியதைக் காணவும். https://meta.wikimedia.org/wiki/Wikilegal/Exemption_doctrine_policy_for_Hindi_Wikipedia
3) OTRS https://commons.wikimedia.org/wiki/Commons:OTRS வழி என்பதே பொதுவகத்தாருக்கு புரிந்த வழி. நமது நாட்டுடைமை நூல்களில் அது தான் நடந்துள்ளது. விரிவான விவரங்களை பிறகு தெரிவிக்கிறேன்.
4)முதலில் அந்நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு, OTRS வழி மின்னஞ்சல் அறிவித்து, அதனை அந்த இணையத்தளத்தார் ஒப்புதலை அளித்தால், பொதுவகத்தார் உடன் ஏற்பர்.
-*தகவலுழவன்* Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342*
On Mon, Oct 22, 2018 at 5:30 PM tawikisource-request@lists.wikimedia.org wrote:
Send Tawikisource mailing list submissions to tawikisource@lists.wikimedia.org
To subscribe or unsubscribe via the World Wide Web, visit https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource or, via email, send a message with subject or body 'help' to tawikisource-request@lists.wikimedia.org
You can reach the person managing the list at tawikisource-owner@lists.wikimedia.org
When replying, please edit your Subject line so it is more specific than "Re: Contents of Tawikisource digest..."
Today's Topics:
- Re: 101 public domain books (balaji)
- Re: 101 public domain books (balaji)
Message: 1 Date: Mon, 22 Oct 2018 12:24:34 +0530 From: balaji balajijagadesh@gmail.com To: Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம் tawikisource@lists.wikimedia.org Subject: Re: [Tawikisource] 101 public domain books Message-ID: < CAE5qzKEVBT9xj5ngx9G8z8mDa8kXPLPYAbfJVpACEGPgZyyhsQ@mail.gmail.com> Content-Type: text/plain; charset="utf-8"
okay... agreed for transferring to commons. how to begin the work?
On Wed, Sep 19, 2018 at 4:25 PM Shrinivasan T tshrinivasan@gmail.com wrote:
I think for these books, OCR wont work.
We have to type them manually.
But keeping them in commons will make sure they are available.
The current site may go down anytime.
Shrini
Tawikisource mailing list Tawikisource@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
-------------- next part -------------- An HTML attachment was scrubbed... URL: < https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20181022/704c...
Message: 2 Date: Mon, 22 Oct 2018 12:53:33 +0530 From: balaji balajijagadesh@gmail.com To: Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம் tawikisource@lists.wikimedia.org Subject: Re: [Tawikisource] 101 public domain books Message-ID: <CAE5qzKE3oUzJJ6RQRf+O-yFfkfY= vm_iV1uBt1KKXbH-T6f-JQ@mail.gmail.com> Content-Type: text/plain; charset="utf-8"
just a thought. I found this book ராவணக் காவியம். எழுதியவர் புலவர் குழந்தை.
http://www.ulakaththamizh.org/Repository/Source_PDF/1946_%E0%AE%87%E0%AE%B0%...
புலவர் குழந்தை அவர்களின் எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதாக செய்தி. ஆதாரம் கீழே
http://www.badriseshadri.in/2006/06/blog-post_30.html
ஆனால் அதிகாரபூர்வமான ஆதாரம் அரசு தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. இதனை தகவல் அறியும் உரிமை மூலம் பெற முடியுமா? அப்படி முடிந்தால் புலவர் குழந்தை அவர்களின் மொத்த படைப்பையும் விக்கிமூலத்தில் கொண்டுவரலாம். பலருக்கு பயனாகும்.
நன்றி பாலாஜி.
On Mon, Oct 22, 2018 at 12:24 PM balaji balajijagadesh@gmail.com wrote:
okay... agreed for transferring to commons. how to begin the work?
On Wed, Sep 19, 2018 at 4:25 PM Shrinivasan T tshrinivasan@gmail.com wrote:
I think for these books, OCR wont work.
We have to type them manually.
But keeping them in commons will make sure they are available.
The current site may go down anytime.
Shrini
Tawikisource mailing list Tawikisource@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
-------------- next part -------------- An HTML attachment was scrubbed... URL: < https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20181022/61d7...
Subject: Digest Footer
Tawikisource mailing list Tawikisource@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
End of Tawikisource Digest, Vol 13, Issue 3