வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் ஐம்பதாயிரம் தொகுப்புகளையும் நான்காயிரம் கட்டுரைகளைத் தொடங்கியும் கு. அருளரசன் (Arularasan._G) சாதனை படைத்திருந்தார். அவர் பற்றிய செய்திக் குறிப்பு சில தினங்களுக்கு முன் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ளது. அனைவருக்கும் ஊக்கமாகவும், கட்டற்ற வளங்களை இணையத்தில் தமிழில் உருவாக்கும் இவரின் உழைப்பைப் பாராட்டுவதுடன், நாமும் இயன்றதைச் செய்வோம்.
*தமிழுக்கு வளம்சேர்க்கும் ஓர் இணையவாசி* https://www.hindutamil.in/news/opinion/columns/697049-krishnagiri-alurarasan...