உளளது உள்ளபடி பேணும் திடடமே விககிமூலம். மூலத்தை அபபடியே பாதுகாககும் திடடம். நாம் எதில் எழுததுவடிவத்தை மடடுமே கொண்டு வருகிறோம். இதில் உரிமையை அடிபபடையாகக் கொண்டு நாம் செயற்படுகிறோம். விககியினுள்ளே ஒரு நூல் எழுதும் திடடமே. விககி நூல்கள் ஆகும். இதில் விககியினுளளே ஒரு நூல் புதியதாக எழுதப்படுவதால், உரிமை பறறிய வினா எழுவதில்லை. எனவே, விககிமூலத்தில் பதிபபுரிமையறற நூல்களை நாம் பேண வேண்டும்.
-*தகவலுழவன்* Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342*
On Fri, Nov 24, 2017 at 12:00 PM, tawikisource-request@lists.wikimedia.org wrote:
Send Tawikisource mailing list submissions to tawikisource@lists.wikimedia.org
To subscribe or unsubscribe via the World Wide Web, visit https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource or, via email, send a message with subject or body 'help' to tawikisource-request@lists.wikimedia.org
You can reach the person managing the list at tawikisource-owner@lists.wikimedia.org
When replying, please edit your Subject line so it is more specific than "Re: Contents of Tawikisource digest..."
Today's Topics:
- மாதேவன் மலர்த்தொகை – சிவபெருமான் மீது நூறு பாக்கள் – என். சொக்கன் (Shrinivasan T)
Message: 1 Date: Fri, 24 Nov 2017 13:47:48 +0530 From: Shrinivasan T tshrinivasan@gmail.com To: tawikisource@lists.wikimedia.org Subject: [Tawikisource] மாதேவன் மலர்த்தொகை – சிவபெருமான் மீது நூறு பாக்கள் – என். சொக்கன் Message-ID: <CAND2795vHK88SN6+Y6sG_afyhP7oHreXdhqEbd-mjJOLVhNLoA@ mail.gmail.com> Content-Type: text/plain; charset="UTF-8"
http://freetamilebooks.com/ebooks/maathevan-malarththogai/
பதிப்புரிமை அற்ற இந்த மின்னூலை விக்கி மூலம் அல்லது விக்கி நூல்கள் எதில் வெளியிடலாம்?
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
Subject: Digest Footer
Tawikisource mailing list Tawikisource@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
End of Tawikisource Digest, Vol 4, Issue 6