வணக்கம், விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு பயிற்சி வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி ஒரு பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K https://meta.wikimedia.org/wiki/CIS-A2K முன்வந்துள்ளது. அவர்கள் சுமார் 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர். பயிற்சி அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத் அவர்கள் கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார். அதற்கான செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும். மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன பயிற்சிகள் வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.
ஜெ. பாலாஜி. https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh
Hello, It is good news that many new contributors are contributing in Tamil wikisource. But there are many doubts for both new and old wikisource contributors. It is felt that there is a need for a separate training for Tamil wikisource community exclusively. Now the CIS-A2K https://meta.wikimedia.org/wiki/CIS-A2Khas come forward to conduct a training session providing all the logistic and financial support for the event for about 25 people. Long term contributor and experienced wikisourcer Mr. Jayanta Nath from Kolkata has expressed his consent for the training event. Now since it is a first of such kind training it is felt it would be good if we can organise it in Chennai. Tentatively training can be planned for 2 days on Feb 23, 24 or other weekends as the community decides. So we need to decide about the venue, participants list (only from Tamil nadu to be financially supported), date, schedule need to be finalised.
Kindly please give the inputs so we can take forward the event.
Regards, J. Balaji. https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh