Hello Indic Wikisource proofreaders,
We are happy to announce that the Indic Wikisource Proofreadthon March 2022
[1] will be starting from tomorrow 01 March 2022 and will continue up to
16th March 2022.
We are also expecting higher participation than in previous contest.
We heartily welcome new Wikimedians from various parts of the country to
work on restoring our literary heritage to the digital era. Just like the
previous contest held in August 2020, we again promise to wrap up
everything within the expected timeline after the competition ends. We are
going to keep our promise again. :-)
Welcome you all to the contest.
Regards,
Jayanta Nath
1) https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_March_2022
வணக்கம்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் வெளியீடுகளைப்
பொதுவுரிமையில் வெளியிட்டு, பொதுவகத்திற்குக் கொடையாகக் கொடுத்துள்ளனர்.
சுமார் 31 நூல்களுள்ளன. அவற்றுள் பிடிஎப் வடிவ வெளியீடுகள் பொதுவகத்தில்
ஏற்றப்பட்டுள்ளன.
https://commons.wikimedia.org/wiki/Category:PDF_books_from_DTEDP_2022
மீதியுள்ள pmd வடிவ நூல்களை நண்பர் சக்திவேல் pdf வடிவிற்கு மாற்றித்
தரவுள்ளார் பின்னர் அவையும் பொதுவகத்தில் ஏற்றவுள்ளோம்.
ஏற்கனவே சொற்குவைச் சொற்கள் 4.4 லட்சம் மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலிகள் 13 மடலத்தின் மென்படியும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்
தக்கது. விக்சனரியில் இவை ஏற்றப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இத்திட்டத்தில்
இணைந்து பங்கெடுக்கலாம்.
https://ta.wiktionary.org/s/852r
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>