வணக்கம்.
த.இ.க தளத்தில் உள்ள நாட்டுடைமை நூல்களில் சில நூல்களில் சிக்கல்கள் உள்ளன.
திரு.அ.மு.பரமசிவானந்தம் அவர்களது 69 நூல்களில் கீழ்காணும் நூல்கள் அனைத்தும்
10 பக்கங்களுக்குள்ளே இருக்கின்றன. எனவே கீழ்கண்ட 26 நூல்களும் மீண்டும்
அனைத்துப்பக்கங்களையும் மின்வருடல் செய்ய வேண்டும்
1. அவை பேசினால்.pdf
2. ஆருயிர் மருந்து-மணிமேகலை.pdf
3. இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf
4. எல்லோரும் வாழ வேண்டும்.pdf
5. ஒரு நாளைக்கு ஒரு நீதி.pdf
6. கட்டுரைப் பத்து.pdf
7. கடவுளர் போற்றும் தெய்வம்.pdf
8. கண்டதும் கருத்தும்.pdf
9. கறை படிந்த உள்ளம்.pdf
10. வாய்மொழி இலக்கியம்.pdf
11. காப்பியக் கதைகள்.pdf
12. கூடி வாழ்.pdf
13. சமயமும் சமூகமும்.pdf
14. சாதி வெறி.pdf
15. வேள் பாரி.pdf
16. வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறி.pdf
17. சீவகன் கதை.pdf
18. வாழ்வுப் பாதை.pdf
19. தமிழ் நாட்டு விழாக்கள்.pdf
20. பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்.pdf
21. பாசம்.pdf
22. பாட்டும் பயனும்.pdf
23. மணி பல்லவம்.pdf
24. மலேயாச் சொற்பொழிவுகள்.pdf
25. மலைவாழ் மக்கள் பாண்பு.pdf
26. மானுடம் வென்றது (கட்டுரைகள்).pdf
http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-53-235708https://ta.wikisource.org/s/8vbm
இந்த இணைப்புகளில் அவரது நூல்களைக் காணலாம்.
தமிழ் விக்கிமூலம் தளத்தில் நாட்டுடைமை நூல்களை எழுத்துணரி மூலம் எழுத்துகளாக
மாற்றி, பின் அவற்றை சரிபார்த்து, திருத்தி, மின்னூல்களாக வெளியிடுகிறோம்.
த.இ.க இணைப்பில், அவரது நூல்களின் முழுமையான கோப்புகளைப் பதிவேற்றி உதவுமாறு
தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் சார்பில் வேண்டுகிறோம்.
மிக்க நன்றி
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
வணக்கம்,
சரியாக 2021 ஆண்டின் முதல் நாள் தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க்
கட்டுரைகளை எழுதி சாதனை செய்த திரு. கி.மூர்த்தி
குறித்த செய்தியினைப் பகிர்ந்திருந்தேன். இப்போது ஒரே ஆண்டில் 6000
கட்டுரைகளைக் கடந்து, புதிய சாதனை செய்துள்ளார்.
இது குறித்த செய்திக் கட்டுரை ஏபிபி நாடு தளத்தில் வந்துள்ளது.
https://tamil.abplive.com/news/tamil-nadu/wikipedia-encyclopedia-moorthi-fr…
தமிழ் விக்கிப்பீடியா என்பது இவரைப் போன்ற பலரின் கூட்டுழைப்பு. இணையத்தில்
ஆக்கப்பூர்வமாகச் செலவிட விக்கித் திட்டங்களில் செலவிடலாம் என்பதற்குச் சிறந்த
உதாரணமாக உள்ளார். அவரது பேச்சுப் பக்கம்: https://ta.wikipedia.org/s/30pc
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>