வணக்கம்.
காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில்
சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
1. பங்கு பெறுவோர் அறிமுகம்
2. Basics of Python, List comprehension, Dictionary comprehension, Map,
filter and reduce.
பைதான் மொழியில் list, dictionary, map, filter, reduce ஆகியவற்றை
பயன்படுத்துதல் பற்றி காண்போம்.
காலம்: 1 மணி
பேச்சாளர் பெயர்: V.ரோனிகா
நிகழ்வு மொழி : தமிழ்
3. Q & A மற்றும் பொது விவாதங்கள்
ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமாக இணையலாம்.
meet.jit.si/KanchiLug
நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.
நிகழ்வில் சந்திப்போம்.
அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com
மேலும் விவரங்களுக்கு,
Meeting Schedule – 30.05.2021
Hello,
The second session of Stay Safe Stay connected, a lightweight interaction
zone for the Wikimedians in India, will take place on Saturday 5 June 2021
at 5 pm to 6:30 pm IST (11:30 am to 1:00 pm UTC). Please see the event page
here: https://meta.wikimedia.org/wiki/Stay_safe,_stay_connected#Session_II
This will be a Wikisource community fraternity meeting where Wikisource
editors can meet and talk to each other. We may speak about the ongoing and
upcoming Wikisource projects, share interesting news and updates around
Wikisource.
Wikisource editors from all around India are expected to be attending the
call. User:VIGNERON, French Wikisource editor, and User:Samwilson, from
English Wikisource, will be attending. If you are a Wikisource editor or
enthusiast, please join this Wikisource community call.
Please fill this short form, if you are interested to attend:
https://forms.gle/e85k84tX4oroKkjx7
For any query, please email wmwm(a)cis-india.org
Stay safe, stay connected.
Regards,
Jayanta
Note:
1) The session will be hosted on Zoom and this session will be recorded.
2) Please feel free to speak in your native language during the call.
That's cool. We'll try to translate.
3) In the open session or during the discussion, you may speak about
your/your community's Wikisource work. If you want to show any page/project
keep the link handy.
*தமிழ் இணையக் கழகம் வழங்கும் : இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -69*
*தேதி: 30- 05- 2021 மாலை 6:30 இந்திய நேரம்*
அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச்
பணியாற்றி வரும்
*முனைவர் கோ. பழனிராஜன் * அவர்கள்
*“தமிழில் கணினி இலக்கணம்”*
என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
* https://m.teamlink.co/5526828256 <https://m.teamlink.co/5526828256>*
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
குறிப்பு *: இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச்
சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர் பங்கேற்கும்போது தங்களது முழு
முகவரியைக் கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campai…>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campai…>
<#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>
வணக்கம்,
விக்கித்திட்டங்களில் பார்வை மாற்றுத்திறன் பயனர்களுக்கும் கைப்பேசி
பயனர்களுக்கும் உதவும் வகையில் என்னென்ன செய்யலாம் என்ற ஒரு உரையாடலைத்
தொடங்கியுள்ளேன். குறைந்த பட்சம் பலரும் அணுக்கக்கூடிய திறனை மேம்படுத்த
படிக்கவும், பங்களிக்கவும் உதவும் குறிப்புகளைத் தொகுத்தல், பயன்படும்
வளங்களை ஒருங்கிணைத்தல், வாய்ப்பிருந்தால் அதற்கான நீட்சிகளை உருவாக்குதல்
போன்றவற்றைச் செய்யலாம்.
ஆர்வமுள்ளவர்கள் உரையாடலில்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95…>கலந்து
கொள்க.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 68- ஆம் நிகழ்வில்
*தேதி: 23- 05- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்குப்*
மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணியாற்றும்
உதவிப்பேராசிரியரும் தமிழ் இணையக் கழகத்தின் பொருளாளருமான
*முனைவர் கா. உமாராஜ் * அவர்கள்
* " இயந்திர மொழிபெயர்ப்பு சிக்கல்களும் தீர்வுகளும்” *என்ற தலைப்பில் விரிவாக
தமிழில் உரை வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள
அன்பர்கள்.
*Teamlink Meeting ID: 5526828256 *
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
* https://m.teamlink.co/5526828256 <https://m.teamlink.co/5526828256>*
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.
*குறிப்பு : *
இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ்
வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர் பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக்
கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Dear Tamil Wikimedians,
Based on an extensive call for feedback
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_Board_of_Trustees/Call…>
earlier this year, the Board of Trustees of the Wikimedia Foundation Board
of Trustees announced the plan for the 2021 Board elections
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_Board_noticeboard/2021…>.
Apart from improving the technicalities of the process, the Board is also
keen on improving active participation from communities in the election
process. During the last elections, Voter turnout in prior elections was
about 10% globally. It was better in communities with volunteer election
support. Some of those communities reached over 20% voter turnout. We know
we can get more voters to help assess and promote the best candidates, but
to do that, we need your help.
We are looking for volunteers to serve as Election Volunteers. Election
Volunteers should have a good understanding of their communities. The
facilitation team sees Election Volunteers as doing the following:
1. Promote the election and related calls to action in community
channels.
2. With the support from facilitators, organize discussions about the
election in their communities.
3. Translate “a few” messages for their communities
Check out more details about Election Volunteers
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2021/Electio…>
and add your name next to the community you will support in this table
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections/2021/Electio…>.
We aim to have at least one Election Volunteer for Tamil, even better if
there are two or more sharing the work. If you have any queries, please
ping me under this message or email me.
--
Krishna Chaitanya Velaga (he/him)
Board Governance Facilitator, Wikimedia Foundation
Hello,
Hope this email finds you safe in this difficult time. Many people and
Wikimedians have been affected or have suffered a loss. In an effort to
ensure community solidarity where Wikimedians can meet and talk to each
other, we are starting a lightweight interaction zone for the Wikimedians
in India. This interaction zone is named "Stay Safe Stay Connected".
Please see the event page here:
https://meta.wikimedia.org/wiki/Stay_safe,_stay_connected
The first talk will be on Saturday, 22 May 2021, 7 pm to 8 pm IST (1:30 pm
to 2:30 pm UTC). Asaf Bartov will be the guest of the session. Asaf is a
familiar name and he has been a mentor to many Wikimedians in India. This
will be a lightweight discussion on general Wiki-topic (note the exact
agenda will be updated on the event page before the event)
We invite you to join the first talk. The session will be hosted on Zoom.
Please fill this short form, if you are interested to attend the first
interactive talk on 22 May 2021
https://forms.gle/e85k84tX4oroKkjx7
Please follow the event page for updates. Stay safe, stay connected!
Regards,
Jayanta
அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 67 - ஆம் நிகழ்வில்
*தேதி: 16- 05- 2021 அன்று ஞாயிறு *
மாலை 6. 30 மணிக்குப் பெங்களூரில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும்
*திரு. என். சொக்கன்* அவர்கள்
"* தமிழில் மின்னூல்கள்*” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
Teamlink Meeting ID: 5526828256
உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத்
தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம. இந் நிகழ்வில் கலந்து
கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
குறிப்பு : சான்றிதழ் வேண்டுவோர் பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக்
கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
*முனைவர் துரை. மணிகண்டன்*
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campai…>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campai…>
<#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>
அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 66 - ஆம் நிகழ்வில்
09- 05- 2021 அன்று ஞாயிறு
மாலை 6. 30 மணிக்குப் இணையத்தமிழ் ஆய்வாளர்
*முனைவர் துரை. மணிகண்டன்*
அவர்கள்
"* இணையத்தமிழ் முன்னோடிகள்”* என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink
Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப்
பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.
குறிப்பு : இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச்
சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர்.
பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக் கருத்துரைப்
பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campai…>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campai…>
<#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>