Greetings All,
We are happy to announce that the CIS-A2K team have been initiated to
develop the Wikisource Android apps for Wikisource reader. Over the last
couple of months, a group of devs from the Tamil language community have
been putting together an Android Wikisource App for us. They have been
finished their POC of the app. In the coming month, we will engage some
developers to develop iOS apps for the same. We think it's finally gotten
to a good state for people to start hacking on it.
For those just wanting to get started here are the links Initial code:
https://github.com/ViluppuramGLUG/WikisourceApp feature ideas landing page:
https://meta.wikimedia.org/wiki/Wikisource_Apps How can you help?
In the coming month, we may help to do the following ... * Fork the code
and help us with open bug requests * Critique the code and suggest a
cleanup * Start to hack on new features UI. * Localization for the user
interface.
Also, you may comment/suggest/feedback our meta talk page
https://meta.wikimedia.org/wiki/Talk:Wikisource_Apps
Regards,
Jayanta Nath
Program Officer ( Wikisource )
CIS-A2K
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 84
இணையவழி உரை 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 தொழில்நுட்ப ஆய்வாளர்,
Influencer Google Crowdsource ல் பணியாற்றுபவர்
திரு. வினோத்குமார் ராமு
அவர்கள் "CROWDSOURCE For தமிழ் ”
என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்
.
https://us02web.zoom.us/j/86198051331?pwd=Uk1XTXpzWUhZUFV5dEZVbnlzczU4dz09#…
சூம் செயலியில் உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம்.
அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
Meeting ID: 86198051331
Passcode: 222222
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த தொடுப்பில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
https://forms.gle/ECNKGwu76PgJbjJ28
அன்புடன்
முனைவர். துரை.மணிகண்டன்
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 83
இணையவழி உரை 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 தொழில்நுட்ப ஆய்வாளர்,
மென்பொருள் நிறுவனர் Endless technology, Tvarita, E Solutions, HCL,
Microsoft, Accenture நிறுவனங்களில் பணியாற்றியவர் திரு. GOVINDASAMY (
FOUNDER OF ETIAM RESEARCH PRODUCTS & SERVICES PRIVATE LIMITED, CHENNAI
)அவர்கள் "மின் வணிகம்” என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
https://us02web.zoom.us/j/86198051331?pwd=Uk1XTXpzWUhZUFV5dEZVbnlzczU4dz09#…
சூம் செயலியில் உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம்.
அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
Meeting ID: 86198051331
Passcode: 222222
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த தொடுப்பில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
https://forms.gle/ms9X4Q9RiqmxTYuB9
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்