வணக்கம் நண்பர்களே,
கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு
நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள்
எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக
இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது
தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு
<https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Community/Requests_for_com…>
பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத்
வணக்கம்,
சமீபத்தில் "*Shuttleworth Flash Grant*" என்ற நல்கைத் திட்டத்தில் 5000
அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும்
வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள்
அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே
பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன.
*Shuttleworth Foundation* ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் முனைவர்
'*மார்க் ஷட்டில்வொர்த்*' என்பவரால் தொடங்கப்பட்டது. மனித சமுதாய வளர்ச்சிக்கு
உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆய்வுகளை செய்து வருகிறது. இவரே
உபுண்டு லினக்சு மற்றும் அதற்கு பங்களிக்கும் '*கெனானிகல்*' நிறுவனம்
இரண்டையும் தொடங்கி நடத்தி வருபவர்.
சமூகத்திலும் மக்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குபவர்கள், தம் பணிகளை
செவ்வனே செய்ய, ஷட்டில்வொர்த் அறக்கட்டளை பல்வேறு நல்கைகளைத் தருகிறது. மேலும்
விவரங்களுக்கு அவர்களது வலைத்தளம் காண்க. https://shuttleworthfoundation.org
*"Shuttleworth Flash Grant"* என்பது அவர்கள் வழங்கும் ஒரு நல்கை. இதன் மூலம்
5000 அமெரிக்க டாலர்கள் தருகின்றனர். 3.60 இலட்சம் இந்திய ரூபாய்கள். ஏற்கெனவே
நல்கை பெற்ற ஒருவர் செய்யும் பரிந்துரை மீது ஆய்வு செய்து, பின் இந்த நல்கை
வழங்குகின்றனர். இத்தொகையை நாம் விரும்பும் எந்த நற்செயலுக்கும்
பயன்படுத்தலாம். என்ன செய்தோம் என்று அறிக்கை எழுத வேண்டும். இதுவரை இந்த
நல்கை பெற்றோர் விவரங்கள் இங்கே -
https://shuttleworthfoundation.org/fellows/flash-grants/
*Coko Foundation - கோகோ அறக்கட்டளை* <http://coko.foundation>யின் நிறுவனர் *ஆதம்
ஹைட்* (Adam Hyde) அவர்கள் எனக்கு இந்த நல்கையை பரிந்துரை செய்தார். கோகோ
அறக்கட்டளை குழுவினர் பதிப்பக உலகிற்குத் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி
வருகின்றனர். நல்கைக்கு பல்லாயிரம் நன்றிகள் ஆதம்.
[image: https://coko.foundation/wp-content/uploads/2019/08/color.svg_.png]
[image:
https://coko.foundation/wp-content/uploads/2017/11/0E7A0538.md_bwsq.jpg]
ஆதம் ஹைட் (Adam Hyde)[/caption]
நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி
விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின்
கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம்
<http://ta.wikisource.org> ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம்.
இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த
உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.
ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள்,
ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள்
பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை
உருவாக்குவோம்.
த. சீனிவாசன்
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
மட்டற்ற மகிழ்ச்சி. கூடி உழைத்து கட்டற்ற வளங்களைப் பெருக்குவோம்
On Fri, 29 Jan, 2021, 5:30 pm , <tawikisource-request(a)lists.wikimedia.org>
wrote:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. Fwd: Shuttleworth Flash Grant நல்கை (Shrinivasan T)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Thu, 28 Jan 2021 21:49:09 +0530
> From: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> To: "mintamil(a)googlegroups.com" <mintamil(a)googlegroups.com>, panbudan
> <panbudan(a)googlegroups.com>, vallamai <vallamai(a)googlegroups.com
> >,
> tamilmanram <tamilmanram(a)googlegroups.com>, Mailing list for
> discussions about Tamil wikisource / தமிழ்
> விக்கிமூலம் <tawikisource(a)lists.wikimedia.org>
> Subject: [Tawikisource] Fwd: Shuttleworth Flash Grant நல்கை
> Message-ID:
> <CAND2796H1ucpf=
> pJ72VENj2KN-8r46aD2O9kJt_biSkS0QphJw(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> வணக்கம்,
>
> சமீபத்தில் "*Shuttleworth Flash Grant*" என்ற நல்கைத் திட்டத்தில் 5000
> அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
>
> நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும்
> வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள்
> அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே
> பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன.
>
> *Shuttleworth Foundation* ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் முனைவர்
> '*மார்க் ஷட்டில்வொர்த்*' என்பவரால் தொடங்கப்பட்டது. மனித சமுதாய வளர்ச்சிக்கு
> உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆய்வுகளை செய்து வருகிறது. இவரே
> உபுண்டு லினக்சு மற்றும் அதற்கு பங்களிக்கும் '*கெனானிகல்*' நிறுவனம்
> இரண்டையும் தொடங்கி நடத்தி வருபவர்.
>
> சமூகத்திலும் மக்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குபவர்கள், தம் பணிகளை
> செவ்வனே செய்ய, ஷட்டில்வொர்த் அறக்கட்டளை பல்வேறு நல்கைகளைத் தருகிறது. மேலும்
> விவரங்களுக்கு அவர்களது வலைத்தளம் காண்க. https://shuttleworthfoundation.org
>
> *"Shuttleworth Flash Grant"* என்பது அவர்கள் வழங்கும் ஒரு நல்கை. இதன் மூலம்
> 5000 அமெரிக்க டாலர்கள் தருகின்றனர். 3.60 இலட்சம் இந்திய ரூபாய்கள். ஏற்கெனவே
> நல்கை பெற்ற ஒருவர் செய்யும் பரிந்துரை மீது ஆய்வு செய்து, பின் இந்த நல்கை
> வழங்குகின்றனர். இத்தொகையை நாம் விரும்பும் எந்த நற்செயலுக்கும்
> பயன்படுத்தலாம். என்ன செய்தோம் என்று அறிக்கை எழுத வேண்டும். இதுவரை இந்த
> நல்கை பெற்றோர் விவரங்கள் இங்கே -
> https://shuttleworthfoundation.org/fellows/flash-grants/
>
> *Coko Foundation - கோகோ அறக்கட்டளை* <http://coko.foundation>யின் நிறுவனர்
> *ஆதம்
> ஹைட்* (Adam Hyde) அவர்கள் எனக்கு இந்த நல்கையை பரிந்துரை செய்தார். கோகோ
> அறக்கட்டளை குழுவினர் பதிப்பக உலகிற்குத் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி
> வருகின்றனர். நல்கைக்கு பல்லாயிரம் நன்றிகள் ஆதம்.
> [image: https://coko.foundation/wp-content/uploads/2019/08/color.svg_.png]
> [image:
> https://coko.foundation/wp-content/uploads/2017/11/0E7A0538.md_bwsq.jpg]
> ஆதம் ஹைட் (Adam Hyde)[/caption]
>
> நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி
> விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின்
> கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம்
> <http://ta.wikisource.org> ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம்.
> இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த
> உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.
>
> ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள்,
> ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள்
> பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை
> உருவாக்குவோம்.
>
> த. சீனிவாசன்
>
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20210128/2e3…
> >
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 35, Issue 8
> *******************************************
>
---------- Forwarded message ---------
அனுப்புநர்: தமிழ் இணையக் கழகம் இந்தியா <indiatia2020(a)gmail.com>
Date: வெள்., 22 ஜன., 2021, பிற்பகல் 12:59
Subject: இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56
To:
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 56
தேதி: 24- 01- 2021 அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலாஜி
கணினி வரைகலைகள் பயிற்றுநர் திரு. ஜெ. வீரநாதன் அவர்கள் “தமிழ்
மொழியியல் கணினி தொழில்நுட்ப நூல்கள் ” என்ற தலைப்பில் விரிவாக தமிழில்
உரை
வழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில்
பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள்
நுழையலாம்
https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
ஜனவரி மாதத்தில் 5 நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்
https://forms.gle/Y1E8m7cygz3oEaxu8
--
You received this message because you are subscribed to the Google
Groups "Mozillians Tamilnadu" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send
an email to MozilliansTN+unsubscribe(a)googlegroups.com.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/MozilliansTN/CAM_pTM1FLH%3D_MR0FvT6mnA3OE….
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான
ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும்.
இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான
பொருளை அளிக்கும்).
கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில
மாதங்களுக்கு முன்பு இச்செயலி வெளியிடப்பட்டது அச்சமயத்தில் Spell4Wiktionary
விருப்பத்தில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் நாம் அதில் மற்ற
மொழிகளை இணைப்பதற்கான வழிமுறைகளை அளித்து இருந்தோம். அதன்மூலம் சில
விக்கிப்பீடியர்கள் தங்கள் மொழிகளை இணைப்பதற்கான கோரிக்கையை எழுப்பினர் அதன்
அடிப்படையில் தற்போது மேலும் ஐந்து மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜெர்மன்(German), பெங்காலி(Bengali), ரஷ்ய(Russian) மற்றும் ஸ்வீடிஷ்(Swedish)
மொழிகள் Spell4Wiktionary விருப்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது அம்மொழி
மக்கள் விக்சனரியில் உள்ள வார்த்தைகளுக்கு எளிமையான முறையில்
ஒலிப்புக்கோப்பினை பங்களிக்க முடியும். மேலும் தாக்பானி(Dagbani) மொழியினை
புதிதாக இணைத்துள்ளோம் தற்போது Dagbani-மொழியில் விக்சனரி பக்கம் இல்லை
இருப்பினும் அவர்களால் Spell4WordList மற்றும் Spell4Word விருப்பங்கள் மூலம்
பங்களிக்க முடியும் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
செயலியின் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. விக்சனரி தமிழ்
தூதரகத்தில் புதிய கோரிக்கை குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது
https://ta.wiktionary.org/s/4ojr
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாற்றங்களும் தற்போதைய புதிய பதிப்பில்(v1.1)
உள்ளது.
செயலி இணைப்பு(Play store link):
https://play.google.com/store/apps/details?id=com.manimarank.spell4wiki
புதிய மொழிகளை சேர்ப்பதற்கும் செயலி குறித்த குறைபாடுகளை தெரிவித்ததற்கும்
கீழே உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல.
ZI_Jony, Info-former, Jan Ainali, Ganesh, Masssly, andrew.krizhanovsky &
Infovarius
[image: image.png]
உங்கள் மொழியையும் சேர்க்க விரும்புகிறீர்களா?
பார்க்க :
https://github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md#…
ஏற்கனவே உள்ள மொழிகளின் விவரங்கள் - Form responses & Github issues
[image: image.png]
மூல நிரல் : https://github.com/manimaran96/Spell4Wiki
கூடுதல் தகவல்கள் :
- https://commons.wikimedia.org/wiki/Commons:Spell4Wiki
- https://manimaran96.wordpress.com/category/android-apps/spell4wiki/
- https://github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Last week, we had a Indic Wikisource Proofreadthon 2020 event. see
here for full details
https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_2020
Though I did not participate in this event, (feels sad for this. Life
is too messy nowadays), I thought to build a small tool to give report
on any wikipedia user’s contribution on a given wikisite for a given
date range.
It may help to calculate, measure, decide on the contributions for
such competitions.
Mediawiki has a good API to fetch user contributions.
https://www.mediawiki.org/wiki/API:Usercontribs
Get all edits by a user.
https://www.mediawiki.org/wiki/Special:MyLanguage/API:Usercontribs
For my wonder, there was a sample python code on the same page.
The code gave only 500 results. I wrote a loop to get the data batch
by batch till all the data is received.
Published the tool here –
https://github.com/tshrinivasan/wiki_user_contributions_report
How to run?
python3 get_user_contributions.py <language> <wikisite> <username>
<start_date> <end_date>
This will give the data as a CSV file. Used a csv-to-html converter
utility to convert this to a web page with all the data in a sortable
table.
For my wonder, my friend Dinesh Karthik, converted this as a nice web
application with flask, dash and hosted in heroku.
https://wiki-user-contributions.herokuapp.com/
Source : https://github.com/Dineshkarthik/wiki-user-contributions
Thanks to Info-farmer for providing the idea, Bartosz Dziewoński on
wikipedia mailing list for answering all my questions, Dinesh for
making a web application quickly.
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikitech-l
is a good place to ask any tech questions regarding wikipedia.
Thanks to all wikisource contributors for the event and in general.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
விரிவான செய்திக்கு நன்றி, சீனி!
மிகநுட்பமாக f-droid அமைப்பினர் எழுப்பிய வினாக்களுக்கு, தோழர் மணிமாறன்
செயற்பட்டு, *f-droid* இணைத்தமையைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன்.
*f-droid* பதிவிறக்கம் செய்து கட்டற்ற மென்பொருள் நடைமுறைகளை ஊக்குவிப்போம்.
https://f-droid.org/en/packages/com.manimarank.spell4wiki/
இதன் புதிய பதிப்பு செய்தி வருமாறு;-
- New in version 1.1.2
- New Language(Swedish) configuration added for Spell4Wiki
- Minor Defect fix and UI changes
-*தகவலுழவன்*
Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342*
ஞாயி., 10 ஜன., 2021, பிற்பகல் 12:12 அன்று, <
tawikisource-request(a)lists.wikimedia.org> எழுதியது:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. Spell4Wiki செயலி புதிய
> பதிப்பு v1.1 – விவரங்கள்
> (Shrinivasan T)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Sun, 10 Jan 2021 12:11:03 +0530
> From: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> To: "pangalippor(a)madaladal.kaniyam.com"
> <pangalippor(a)madaladal.kaniyam.com>,
> "freetamilcomputing(a)googlegroups.com"
> <freetamilcomputing(a)googlegroups.com>, தஇக -
> கணித்தமிழ் வளர்ச்சி
> <tva_kanitamil_valarchi(a)googlegroups.com>,
> கணித்தமிழ் ஆய்வுக்
> குழுமம் <kanittamiz(a)googlegroups.com>, Mozillians
> Tamilnadu <MozilliansTN(a)googlegroups.com>, Mailing list for
> discussions about Tamil wikisource / தமிழ்
> விக்கிமூலம் <tawikisource(a)lists.wikimedia.org>,
> "wikimedia-in-chn(a)lists.wikimedia.org"
> <wikimedia-in-chn(a)lists.wikimedia.org>
> Subject: [Tawikisource] Spell4Wiki செயலி புதிய
> பதிப்பு v1.1 – விவரங்கள்
> Message-ID:
> <
> CAND2794MOeiwBf_A5ezgDXRidteq2Yak9ohQ+PhTD-HVGtt6pw(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான
> ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும்.
> இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான
> பொருளை அளிக்கும்).
>
> கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில
> மாதங்களுக்கு முன்பு இச்செயலி வெளியிடப்பட்டது அச்சமயத்தில் Spell4Wiktionary
> விருப்பத்தில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் நாம் அதில் மற்ற
> மொழிகளை இணைப்பதற்கான வழிமுறைகளை அளித்து இருந்தோம். அதன்மூலம் சில
> விக்கிப்பீடியர்கள் தங்கள் மொழிகளை இணைப்பதற்கான கோரிக்கையை எழுப்பினர் அதன்
> அடிப்படையில் தற்போது மேலும் ஐந்து மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.
>
> ஜெர்மன்(German), பெங்காலி(Bengali), ரஷ்ய(Russian) மற்றும் ஸ்வீடிஷ்(Swedish)
> மொழிகள் Spell4Wiktionary விருப்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது அம்மொழி
> மக்கள் விக்சனரியில் உள்ள வார்த்தைகளுக்கு எளிமையான முறையில்
> ஒலிப்புக்கோப்பினை பங்களிக்க முடியும். மேலும் தாக்பானி(Dagbani) மொழியினை
> புதிதாக இணைத்துள்ளோம் தற்போது Dagbani-மொழியில் விக்சனரி பக்கம் இல்லை
> இருப்பினும் அவர்களால் Spell4WordList மற்றும் Spell4Word விருப்பங்கள் மூலம்
> பங்களிக்க முடியும் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
>
> செயலியின் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. விக்சனரி தமிழ்
> தூதரகத்தில் புதிய கோரிக்கை குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது
> https://ta.wiktionary.org/s/4ojr
>
>
>
> மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாற்றங்களும் தற்போதைய புதிய பதிப்பில்(v1.1)
> உள்ளது.
>
> செயலி இணைப்பு(Play store link):
> https://play.google.com/store/apps/details?id=com.manimarank.spell4wiki
>
> புதிய மொழிகளை சேர்ப்பதற்கும் செயலி குறித்த குறைபாடுகளை தெரிவித்ததற்கும்
> கீழே உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல.
>
> ZI_Jony, Info-former, Jan Ainali, Ganesh, Masssly, andrew.krizhanovsky &
> Infovarius
>
>
> [image: image.png]
>
>
>
> உங்கள் மொழியையும் சேர்க்க விரும்புகிறீர்களா?
>
> பார்க்க :
>
> https://github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md#…
>
>
>
> ஏற்கனவே உள்ள மொழிகளின் விவரங்கள் - Form responses & Github issues
>
> [image: image.png]
>
>
>
> மூல நிரல் : https://github.com/manimaran96/Spell4Wiki
>
>
>
> கூடுதல் தகவல்கள் :
>
> - https://commons.wikimedia.org/wiki/Commons:Spell4Wiki
>
> - https://manimaran96.wordpress.com/category/android-apps/spell4wiki/
>
> -
> https://github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md
>
>
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20210110/038…
> >
> -------------- next part --------------
> A non-text attachment was scrubbed...
> Name: image.png
> Type: image/png
> Size: 122042 bytes
> Desc: not available
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20210110/038…
> >
> -------------- next part --------------
> A non-text attachment was scrubbed...
> Name: image.png
> Type: image/png
> Size: 131074 bytes
> Desc: not available
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20210110/038…
> >
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 35, Issue 3
> *******************************************
>
வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியா என்ற இணையக் கலைக்களஞ்சியம் இணையத் தமிழ் வளர்ச்சியின்
முக்கிய அங்கமாகும். தற்சமயம் சுமார் 1.33 லட்சம் தமிழ்க் கட்டுரைகளுக்குமேல்
உருவாக்கப்பட்டுள்ளன. பல நாட்டு பயனர்கள் எழுதி வந்தாலும், இந்தியாவிலிருந்து
தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கி முதல்
நபராக வேலூரைச் சேர்ந்த திரு கி. மூர்த்தி
<https://ta.wikipedia.org/s/4n6a> புதிய
சாதனை படைத்துள்ளார்.
இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஏதோவொரு காலகட்டத்தில் இதைப்
பயன்படுத்தியிருப்போம். ஆனால் அவ்வாறு பயன்பட்ட அனைவரும் இதில்
பங்களிப்பதில்லை. பொதுவாக, சமூகத் தளங்களில் பொழுதைப் போக்கும் எத்தனையோ
இணையவாசிகளின் நடுவே விக்கிப்பீடியாவில் ஐயாயிரம் தமிழ்க் கட்டுரைகளைத்
தொடங்கி எழுதிய நபராக இவர் விளங்குகிறார். இலங்கையைச்
சேர்ந்த புன்னியாமீனுக்கு அடுத்து உலகளவில் அதிக தமிழ்க் கட்டுரைகளை
உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரைச் சாரும். தமிழக அரசின் கருவூலக் கணக்குத்
துறையின் பணிகளுக்கிடையே விக்கிப்பீடியாவில் அயராது பங்களித்துவருகிறார். இவர்
அறிவியல் சார்ந்தும், அமைவிடங்கள் சார்ந்தும் இதர பொது அறிவு சார்ந்தும்
எழுதியிருந்தாலும் வேதியியல் துறைசார்ந்த கட்டுரைகளில் கைத்தேர்ந்தவர். 2013
ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் எழுதி வரும் இவரின் கட்டுரை எண்ணிக்கையுடன்
ஒப்பிட்டால் நாள் ஒன்றிற்கு இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்பது வியப்பே.
அது மட்டுமல்லாமல் பல கட்டுரைகளை மேம்படுத்தி சுமார் முப்பதாயிரத்திற்கும்
மேல் மொத்தத் திருத்தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விக்சனரி, விக்கிமூலம், பொதுவகம் போன்ற சகோதரத்
திட்டங்களிலும் கணிசமாகப் பங்களித்துவருகிறார். வேங்கைத் திட்டம் உட்பட
பல்வேறு போட்டிகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின்
வெற்றிக்குத் துணை நின்றவர். இவருடன் இவர் மனைவியும் பல்வேறு தலைப்புகளில்
எழுதிவரும் விக்கிப்பீடியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலங்களில் இணையவழிக் கற்றல் தவிர்க்கமுடியாத அங்கமாகி வருகிறது.
அந்தக் கற்றலுக்கு வேராக இருக்கும் விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத்தை
வளர்க்கும் இத்தகைய தன்னார்வப் பங்களிப்புகளைப் பாராட்டி நாமும் இயன்றதை
விக்கித்திட்டங்களில் செய்வோம்.
https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>
பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில்
பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன்
இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘*2020 ன் டாப் 10 இளைஞர்கள்*‘ என்ற பிரிவில்
கணியம் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.
6.1.2021 தேதியிட்ட, இந்த வார ஆனந்த விகடன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
ஜனவரி 1 2012 ல் கணியம் மின்னிதழ் Kaniyam.com <http://www.kaniyam.com/>
பிறந்தது. பலரது பங்களிப்புகளால் இனிதே வளர்ந்து வருகிறது. கணினி நுட்பங்களை
தமிழில் வழங்கும் ஒரே மின்னிதழாக கணியம் உள்ளது. 1100 பதிவுகள், 15 கணினி
மின்னூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2013 ல் பல துறை மின்னூல்களை வெளியிடும் தளமாக FreeTamilEbooks.com
<https://freetamilebooks.com/> பிறந்தது. 650+ மின்னூல்கள், பல நூறு
எழுத்தாளர்கள், பல்லாயிரம் வாசகர்கள், 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட
பதிவிறக்கங்கள், பல பங்களிப்பாளர்கள், ஆன்டிராய்டு செயலி என தமிழின்
தனிப்பெரும் திட்டமாக வளர்ந்து வருகிறது. எழுத்தாளர்களை அணுகி, படைப்புகளைப்
பெறுதல், மின்னூலாக மாற்றுதல், அட்டைப்படம் உருவாக்கம், மின்னூல் வெளியிடல் என
அனைத்துப் பணிகளும் தன்னார்வலர்களின் பங்களிப்புகளால் நடைபெற்று வருகிறது.
2018 ல் *கணியம் அறக்கட்டளை* Kaiyam.com/foundation
<http://kaiyam.com/foundation> உருவானது. இதன் மூலம் பல்வேறு கட்டற்ற
மென்பொருட்கள் உருவாக்கம், பயிற்சிப் பட்டறைகள், நிரல் திருவிழாக்கள்
சாத்தியமாயின. பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமை
பற்றி விளக்கிப்பட்டது. கோவை ஞானி, எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரது அனைத்து
படைப்புகளும், தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட அனைத்து நூல்களும் (1000+),
யாவரும் பகிரும் வகையிலாக கிரியேட்டிவ் காமன்சு CC-BY-SA உரிமையில் வெளியிட
அனுமதி பெறப்பட்டுள்ளன.
சங்க இலக்கிய மின்னூல்களுக்காக ஒரு வலைத்தளம் – http://sangaelakkiyam.org
மற்றும் ஒரு ஆன்டிராய்டு செயலி ஆகியவை வெளியிடப்பட்டன.
விக்கிமூலம் தளத்தில், கணியம் திட்டப்பணி மூலம் 149 மின்னூல்கள்
பிழைநீக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஒலிபீடியா திட்டம் மூலம் மின்னூல்கள் ஒலிக்கோப்புகளாக வெளியிடப்படுகின்றன.
தமிழுக்கான மென்பொருட்கள் பலவும் கட்டற்ற உரிமத்துடன் மூல நிரலுடன்
வெளியிடப்பட்டன. எழுத்துணரி (OCR – Optical Character Recognition), உரை ஒலி
மாற்றி (TTS – Text-To-Speech),சந்திப் பிழைத்திருத்தி ,
எழுத்துப்பிழைத்திருத்தி ஆகியவை குறிப்பிட்த்தக்கவை. 35 இலட்சம் தமிழ் சொற்கள்
கொண்ட சொற்குவியல் , 1.9 இலட்சம் பெயர்ச்சொற்கள் தொகுப்பு ஆகியவை
வெளியிடப்பட்டன. இவை தமிழ் NLP வளர்ச்சிக்கு உதவி புரிபவை.
இதுவரை பலநூறு புரவலர்கள் 6.5 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
மேற்கண்ட திட்டப்பணிகளுக்கு இந்த நன்கொடைகள் பேருதவி புரிந்துள்ளன.
நன்கொடைகள், செலவுகள் வெளிப்படையானவை. இங்கே காண்க –
https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mc…
திட்டங்கள், மென்பொருட்களை இங்கே காணலாம் –
https://github.com/kaniyamfoundation
இவை யாவும் பல நூறு தன்னார்வலர்களால் சாத்தியமாயின. அனைவரின்
பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘*2020
ன் டாப் 10 இளைஞர்கள்*‘ என்ற பிரிவில் கணியம் அறக்கட்டளை
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.
இதை அனைத்து தன்னார்வலரகள், எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள்,
நிரலர்களுக்கு சமரப்பிக்கிறோம். நம் அனைவருக்குமான விருது இது. தமிழுக்கு
உலகெங்கும் இருந்து பல்வேறு வகைகளில் தனியாகவும், குழுவாகவும்,
அமைப்புகளாகவும், நிறுவனங்களாகவும், அரசாகவும் பங்களிக்கும் அனைவருக்குமானது
இவ்விருது.
இன்னும் ஆர்வத்துடன் உழைக்கும் வேண்டுகோளாகவும், கட்டளையாகவும் இவ்விருதை
உணர்கிறோம். ஊர் கூடித் தேர் இழுக்கும் இப்பணிகளில் பங்கு கொள்ள உங்களையும்
அன்புடன் அழைக்கிறோம்.
மென்பொருட்கள், மின்னூல்கள் ஆகியவற்றை கட்டற்ற வகையில் மனிதர் அனைவரும் பெற,
ஆதரவும் பங்களிப்பும் தரும் பின்வரும் அமைப்புகளுக்கு பல்லாயிரம் நன்றிகளை
உரித்தாக்குகிறோம்.
- Kaniyam.com பங்களிப்பாளர்கள்
- FreeTamilEbooks.com பங்களிப்பாளர்கள்
- பங்களிப்பாளர்களின் குடும்பத்தினர்
- இந்திய லினக்சு பயனர் குழு, சென்னை – ilugc.in
- தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் – ta.wikipedia.org
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D…>
- மோசில்லா தமிழ் குழு – mozillatn.github.io
- தமிழா குழு – thamizha.org
- எழில் மொழி அறக்கட்டளை – ezhillang.blog
- விழுப்புரம் லினக்சு பயனர் குழு – vglug.org
- பாண்டிச்சேரி லினக்சு பயனர் குழு – fshm.in <https://www.fshm.in/>
- IndicNLP குழு – indicnlp.org
- உத்தமம் – infitt.org <https://www.infitt.org/>
- நூலக நிறுவனம் – noolahamfoundation.org
<http://noolahamfoundation.org/web/>
- தமிழ் இணையக் கல்விக் கழகம் – tamilvu.org <http://www.tamilvu.org/>
- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – rmrl.in
- மதுரைத் திட்டம் – projectmadurai.org <https://www.projectmadurai.org/>
- அரசு கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை
- பயிலகம் Payilagam.com <https://payilagam.com/>
- கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்கள்
- University of Toronto Scarborough, Canada – utsc.utoronto.ca
<https://www.utsc.utoronto.ca/home/>
- Free Software Foundation Tamilnadu – Fsftn.org <https://fsftn.org/>
- Archive.org <https://archive.org/>
- PublicResource.org <https://public.resource.org/>
- ShuttleWorthFoundation.org <https://shuttleworthfoundation.org/>
- CokoFoundation.org <https://coko.foundation/>
- CIS-A2K – cis-india.org/a2k/cis-a2k
- CreativeCommons.org <https://creativecommons.org/>
- Free Software Foundation – fsf.org <https://www.fsf.org/>
- நன்கொடையாளர்கள்
அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
கணியம் அறக்கட்டளை நண்பர்கள்
KaniyamFoundation(a)gmail.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 54
தேதி: 03- 01- 2021 அன்று கனடாவில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத்தின் உயிர்வளப்
பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறு குறு வேளாண்மையைப் பற்றி
தமிழ்நாட்டிலும் குவாத்தமாலாவிலும் ஆராய்ச்சி செய்தவர். முனைவர் ஜூலிஎன்
மாலர்டு அவர்கள் “லஸ்ஸி தாய்மொழியில் கணினி நிரலாக்கம்-தமிழில் நிரல்
உருவாக்கம்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்க உள்ளார்.
எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID:
5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது
இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
நிகழ்வில் கலந்துகொள்வோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ்
தேவைப்படுவோர் இந்த https://forms.gle/yNmb4sKe3GMS6zEZ7 தொடுப்பில் பதிவு
செய்து அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- தமிழ் இணையக் கழகம், இந்தியா