---------- Forwarded message ---------
அனுப்புநர்: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
Date: வெள்., 30 ஆக., 2019, முற்பகல் 7:46
Subject: நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல்
திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019
To: pangalippor(a)madaladal.kaniyam.com <pangalippor(a)madaladal.kaniyam.com>
http://www.kaniyam.com/event-notes-open-source-projects-for-tamil-hackathon…
நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம்
அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது.
காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம்
பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து,
கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார்.
நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி ஊர் கூடித் தேர் இழுக்க
முடியும் என்பதை இளைஞர்களுக்கு விளக்கமாகச் சொன்னார். வந்த இளைஞர்களுக்குக்
கணியத்தைப் பற்றிய அறிமுகத்தையும் சீனிவாசனைப் பற்றிய அறிமுகத்தையும் பயிலகம்
பொறுப்பாளர் திரு. முத்துராமலிங்கம் கொடுத்தார்.
திருவிழா என்று இந்நிகழ்வுக்குப் பெயர் வைத்தது சாலப் பொருத்தம் என்பது போல,
4-5 பேர் என்ற அளவில் இருந்த எண்ணிக்கை, விறுவிறுவென நாற்பதைத் தொட்டது.
வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மடிக்கணினி, இணையவசதியோடு வந்திருந்தது –
தமிழுக்குத் தேவையான மென்பொருட்களைப் பட்டியலிட்டு அணி அணியாக வேலை செய்யப்
பேருதவியாக இருந்தது.
பிறகு, தமிழுக்குத் தேவையான, நிரல் தொடர்பான வேலைகளைப் பட்டியலிட்டார்
சீனிவாசன். மூன்று மூன்று பேராகப் பிரிந்து நிரலாக்கத்தில் ஈடுபடலாம் என்று
முடிவு செய்து கொண்டோம். இளைஞர்களில் சிலர், எங்களுக்கு நிரலாக்கம் புதிது –
நாங்கள் வேறு ஏதாவது செய்யலாமா? என்று கேட்ட போது – சரி! வாருங்கள்!
கிம்ப்(GIMP)பைப் பயன்படுத்தி, நாம் மின்னூல் அட்டைகளை உருவாக்கலாம் என்று
அவர்களையும் அரவணைத்துக் கொண்டார் சீனிவாசன்.
இதன் நடுவே, கணியத்தில் இருந்து கலீல், அன்வர், திவ்யா,நீச்சல்காரன்,
நரேந்திரன், முத்து என ஒவ்வொருவராக வந்து இளைஞர்களின் சந்தேகங்களைத்
தீர்ப்பது, ஏற்கெனவே செய்து கொண்டிருந்த திட்டப்பணிகளில் தேவையான மாற்றங்களைச்
செய்வது எனத் திருவிழா ஆரவாரத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார்கள்.
[image: image.png]
திருவிழா என்றால் தின்பண்டம் இல்லாமலா? அதிலும் ஒருபடி மேலே போய், மதிய
உணவுக்குக் கணியமே பொறுப்பு என்று அன்போடு அறிவித்த போது, ‘கரும்பு தின்னக்
கூலியா?’ என்னும் மன நிலைக்கு ஆளானார்கள் வந்திருந்த எல்லோரும்!
பிறகு, மதிய உணவிற்குப் பிறகும் நிரலாக்கம் தொடர்ந்தது. மாலையில் இளைஞர்களின்
பின்னூட்டத்துடன் சீனிவாசன், முத்துராமலிங்கம், கலீல் மூவரும் அவர்களுடன்
கலந்துரையாடிய பிறகு நிறைவுக்கு வந்தது நிரல் கொண்டாட்டம்!
*திருவிழா துளிகள்:*
* ஏறத்தாழ கலந்து கொண்ட அனைவருக்குமே இது தான் முதல் நிரல் திருவிழா!
* வந்திருந்த இளைஞர்கள் காலை முதல் மாலை வரை நிரலாக்கத்தில் ஈடுபட்டது இதுவே
முதல் முறை! ஆனாலும் அலுப்பில்லாமல் ஆர்வத்துடன் பங்கேற்றனர் அனைவரும்!
* கலந்து கொண்டவர்கள் அனைவருமே கிட், ஓப்பன் தமிழ், கிம்ப் எனப் பல்வேறு
கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிய அறிமுகத்தைத் தெரிந்து கொண்டார்கள்.
* open-tamil பைதான் நிரல் தொகுப்பு செய்யும் பணிகளை ஜாவா மொழியில் செய்வது
எப்படி என்று அறிந்து கொண்டனர்
* தமிழுக்காக நிரல் எழுதலாம் என்பதே அனைவருக்கும் புது செய்தியாக இருந்தது.
* அதையும் அவர்களே செய்தது அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளித்தது.
பங்கு பெற்றோர் அனைவரும் தமது நிரல்களை கட்டற்ற மென்பொருட்களாக வெளியிடவும்,
Github.com ல் நிரல்களைப் பகிரவும் உறுதி கூறினர். அவர்கள் தாமாகவே git கற்று
வருகின்றனர்.
— முத்து ராமலிங்கம் கிருஷ்ணன் – பயிலகம் – muthu1809(a)gmail.com
*இதுவரை பகிரப்பட்ட நிரல்கள்* –
github.com/VibishnanSampath/Hackothongithub.com/Pravinms24/PaliyagamHackathon
*அனைத்து புகைப்படங்கள்* –
photos.app.goo.gl/Y54rzwTZBkHatXbc9
*செலவு* –
45 பேருக்கு மதிய உணவு – 3000
இடம், ஆதரவு தந்து உதவிய பயிலகம் நிறுவனத்திரக்கு நன்றிகள்.
– கணியம் குழு
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Please use this opportunity .
---------- Forwarded message ---------
From: Suswetha Kolluru <suswetha316(a)gmail.com>
Date: Sun, Aug 25, 2019, 9:32 PM
Subject: [Wikimediaindia-l] Project Tiger 2.0 - Applications for hardware
support
To: Wikimedia India Community list <wikimediaindia-l(a)lists.wikimedia.org>
Hello,
Greeting from CIS-A2K!
Project Tiger Writing Contest is a program run by Wikimedia Foundation and
Google in association with CIS-A2K that encourages Wikipedia communities to
create locally relevant and high quality content in Indian languages. This
program happens in two phases.
1) Distribution of Chromebooks and Internet stipends to active Wikimedians
and
2) A three month article writing contest.
As mentioned above, in the first phase of Project Tiger 2.0, we will be
providing hardware support to Wikimedians from India. The support includes
1) 50 Chromebooks
2) 100 Internet stipends for 6 months.
Interested Wikimedians are requested to apply on or before *14 September
2019*.
https://meta.wikimedia.org/wiki/Growing_Local_Language_Content_on_Wikipedia…
If you have any questions, please post them to the talk page.
https://meta.wikimedia.org/wiki/Talk:Growing_Local_Language_Content_on_Wiki…
--
*Regards,*
*Suswetha Kolluru*,
*Project Tiger Coordinator 2019.*
_______________________________________________
Wikimediaindia-l mailing list
Wikimediaindia-l(a)lists.wikimedia.org
To unsubscribe from the list / change mailing preferences visit
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l
---------- Forwarded message ---------
அனுப்புநர்: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
Date: வியா., 22 ஆக., 2019, பிற்பகல் 1:12
Subject: தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா - 2 – ஆகஸ்டு 24
– சென்னை
To: pangalippor(a)madaladal.kaniyam.com <pangalippor(a)madaladal.kaniyam.com>
நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா?
தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா?
பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா?
இதோ ஒரு வாய்ப்பு.
தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா
நாள் – ஏப்ரல் 24, 2019, சனி
நேரம் – காலை 10.00 – மாலை 5.00
இடம் –
பயிலகம்,
மென்பொருள் பயிற்சி நிறுவனம்,
7, விஜயா நகர் முதல் முதன்மை சாலை,
வேளச்சேரி,
பூங்காவுக்கு எதிரில்
சென்னை 600042
தொடர்புக்கு – 8344777333 | 8883775533 | 044 22592370
Payilagam Software Training Institute
No: 7,
Vijaya Nagar 1st Main Road,
Velachery,
Opposite to Park,
Chennai-600042.
8344777333 | 8883775533
Email: info(a)payilagam.com
Phone: 044 22592370
www.payilagam.com
தொடர்பு – த.சீனிவாசன் – 98417 95468
tshrinivasan(a)gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி,
உங்கள் வருகையை உறுதி செய்க.
நீங்கள் பங்களிக்க, நிறைய திட்டங்கள் காத்துள்ளன.
சில பட்டியல் இங்கே.
github.com/KaniyamFoundation/ProjectIdeas/labels/Programming
உங்கள் சொந்த யோசனைகளையும் நிரலாக்கம் செய்யலாம்.
நிரலாக்கம் மட்டுமின்றி, இங்குள்ள நூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்கம்,
மின்னூலாக்கம் செய்தல்,
github.com/KaniyamFoundation/Ebooks/issues
இங்குள்ள சென்னை இடங்களை தமிழாக்கம் செய்தல்
github.com/KaniyamFoundation/osm_tamil_translations/issues
ஆகிய பிற பணிகளைக்கும் பங்களிக்கலாம்.
வாருங்கள். கட்டற்ற நிரலால் தமிழுக்கு வளமை சேர்ப்போம்
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Dear Wikimedians,
It gives us great pleasure to inform that the Wikisource Advance Training
2019 program organised by CIS-A2K is going to be held from 11 October & 13
October 2019.
Advance Wikisource Training is a residential training program is planned
for Indic Wikisource community (including English) members. Last year we
focused on Wikipedia and conducted the Wiki Advanced Training at Ranch,
India. Also, Earlier Indic Wikisource Community Consultation has been
conducted in 2018 at Kolkata.
This year CIS-A2K is interested to collaborate with the community in
hosting the event. Interested community members, please check the following
link for proposal for hosting at their city:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Wiki_Advanced_Training/2019/…
<https://jayantanth-dot-yamm-track.appspot.com/Redirect?ukey=1HWhQ1SvmzecR0C…>
It is requested to All Indic Wiki-librarians, kindly apply your request to
join this event at your language wikisource village pump with separate
section. As per community decision, we will select the participants.
Please consider sharing this process details with your community members.
If you have any questions, please let us know.
Regards,
Jayanta Nath
Wikisource Advisor
CIS-A2K
[image: beacon]
1. இது குறித்து திவ்யா என்னிடம் தொடர்பு கொண்டார். அதன்படி முதலில்
பதிவேற்றவுள்ள நூல்களின் பக்கங்களைப் சரிபார்க்க உள்ளார். அதன் விவரம்
கிடைத்தவுடன் மற்ற விவரங்களைத் தெரிவிக்கிறேன்.
வியா., 1 ஆக., 2019, பிற்பகல் 6:58க்கு, <
tawikisource-request(a)lists.wikimedia.org> எழுதியது:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. Prof Dr N Subbu Reddiar books (Shrinivasan T)
> 2. Re: Prof Dr N Subbu Reddiar books (DIVYA G)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Wed, 31 Jul 2019 19:18:42 +0530
> From: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> To: Mailing list for discussions about Tamil wikisource /
> தமிழ் விக்கிமூலம்
> <tawikisource(a)lists.wikimedia.org>
> Subject: [Tawikisource] Prof Dr N Subbu Reddiar books
> Message-ID:
> <
> CAND2794zjdDAwdJxpjM0Vu2+b6jEV+ZuDAQTkve711+A5wKTKg(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="UTF-8"
>
> Dr N Subbu Reddiar books are nationalized and available here.
> https://ta.wikisource.org/s/8va1
>
> His fellow team shared this website and list of books in PDF files.
>
>
> http://nasubbureddiar100.in
>
>
> https://drive.google.com/drive/u/0/folders/1r7EOQj8sk9KEoQGp826gxxJ9KmKY3B6s
>
> We can check this drive and add to tamil wikisource, if any book is
> missing.
>
>
> ---------- Forwarded message ---------
> அனுப்புநர்: Centenary 1916NSR2016 <nasubbureddiar100(a)gmail.com>
> Date: புத., 31 ஜூலை, 2019, பிற்பகல் 12:07
> Subject: Re: Prof Dr N Subbu Reddiar
> To: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
>
>
> Sir,
>
> Kindly visit
> http://tinyurl.com/y7n2z8pe
> wherein 100 eBooks of Prof Dr N Subbu Reddiar
> are available and freely downloadable.
> Kindly pass this message to your circle.
>
> Thanking you,
> S Ramalingam
> Organizing Secretary
> Na Subbu Reddiar Centenary
>
>
> On Wed, Jul 31, 2019 at 6:01 AM Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> wrote:
> >
> > Thanks sir,
> >
> > Please share a namelist of all these books.
> >
> > Are they available as PDF or printed books?
> >
> > If printed books, where are they available?
> >
> > Share your contact number.
> >
> > Thanks.
> >
> > On Tue, 30 Jul, 2019, 8:04 PM Centenary 1916NSR2016, <
> nasubbureddiar100(a)gmail.com> wrote:
> >>
> >> Sir,
> >> We have more than 100 eBooks [pdf] written
> >> by the cited author. We are interested
> >> to offer these books to you free, as these
> >> books [in Tamil] would be very useful and helpful
> >> to students, scholars and all other stakeholders.
> >> Kindly let us have the formalities to go about it.
> >> Thanking you,
> >> With regards,
> >>
> >> S Ramalingam
> >> Organizing Secretary
> >> Na Subbu Reddiar Centenary
>
>
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
>
>
> ------------------------------
>
> Message: 2
> Date: Thu, 1 Aug 2019 11:20:16 +0530
> From: DIVYA G <gdivya170997(a)gmail.com>
> To: Mailing list for discussions about Tamil wikisource /
> தமிழ் விக்கிமூலம்
> <tawikisource(a)lists.wikimedia.org>
> Subject: Re: [Tawikisource] Prof Dr N Subbu Reddiar books
> Message-ID:
> <
> CAJGv21T-1LBgXcF-a6mkAGg0ZzN7NdQymPWfa6XDzXDC5Kaf5g(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> வணக்கம்....
> இந்த புத்தகங்களில் விக்கியில் பதிவேற்றப்பட்டதில், drive தொகுதியில்
> உள்ள 9 நூல்கள் விடுபட்டுள்ளன... அவை,
>
> 1. அன்புப்படையல்கள்
>
> 2. அணிந்துரைகள்
>
> 3. ந. சுப்புரெட்டியாரின் படைப்புகள் கலையும் கருத்தியலும்
>
> 4. ந. சுப்புரெட்டியாரின் தமிழ் பணிகள்
>
> 5. கவிஞர் வாலியின் இராமானுஜ காவியம் ஒரு மதிப்பீடு
>
> 6. சிறப்புப்பாயிர பாமாலைகள்
>
> 7. சிற்றிலக்கியங்களில் வாழ்வியல் பதிவுகள்
>
> 8. தமிழ் வள மேம்பாட்டில் முனைவர் ந. சுப்பு ரெட்டியாரின் பணி
>
> 9. பேராசிரியரின் தலைசிறந்த படைப்புகள்
>
> நன்றி...
>
> On Wed, Jul 31, 2019, 7:19 PM Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> wrote:
>
> > Dr N Subbu Reddiar books are nationalized and available here.
> > https://ta.wikisource.org/s/8va1
> >
> > His fellow team shared this website and list of books in PDF files.
> >
> >
> > http://nasubbureddiar100.in
> >
> >
> >
> https://drive.google.com/drive/u/0/folders/1r7EOQj8sk9KEoQGp826gxxJ9KmKY3B6s
> >
> > We can check this drive and add to tamil wikisource, if any book is
> > missing.
> >
> >
> > ---------- Forwarded message ---------
> > அனுப்புநர்: Centenary 1916NSR2016 <nasubbureddiar100(a)gmail.com>
> > Date: புத., 31 ஜூலை, 2019, பிற்பகல் 12:07
> > Subject: Re: Prof Dr N Subbu Reddiar
> > To: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> >
> >
> > Sir,
> >
> > Kindly visit
> > http://tinyurl.com/y7n2z8pe
> > wherein 100 eBooks of Prof Dr N Subbu Reddiar
> > are available and freely downloadable.
> > Kindly pass this message to your circle.
> >
> > Thanking you,
> > S Ramalingam
> > Organizing Secretary
> > Na Subbu Reddiar Centenary
> >
> >
> > On Wed, Jul 31, 2019 at 6:01 AM Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> > wrote:
> > >
> > > Thanks sir,
> > >
> > > Please share a namelist of all these books.
> > >
> > > Are they available as PDF or printed books?
> > >
> > > If printed books, where are they available?
> > >
> > > Share your contact number.
> > >
> > > Thanks.
> > >
> > > On Tue, 30 Jul, 2019, 8:04 PM Centenary 1916NSR2016, <
> > nasubbureddiar100(a)gmail.com> wrote:
> > >>
> > >> Sir,
> > >> We have more than 100 eBooks [pdf] written
> > >> by the cited author. We are interested
> > >> to offer these books to you free, as these
> > >> books [in Tamil] would be very useful and helpful
> > >> to students, scholars and all other stakeholders.
> > >> Kindly let us have the formalities to go about it.
> > >> Thanking you,
> > >> With regards,
> > >>
> > >> S Ramalingam
> > >> Organizing Secretary
> > >> Na Subbu Reddiar Centenary
> >
> >
> >
> > --
> > Regards,
> > T.Shrinivasan
> >
> >
> > My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> > Free E-Magazine on Free Open Source Software in Tamil :
> http://kaniyam.com
> >
> > Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> > http://FreeTamilEbooks.com
> >
> > _______________________________________________
> > Tawikisource mailing list
> > Tawikisource(a)lists.wikimedia.org
> > https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> >
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20190801/306…
> >
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 21, Issue 1
> *******************************************
>
Dr N Subbu Reddiar books are nationalized and available here.
https://ta.wikisource.org/s/8va1
His fellow team shared this website and list of books in PDF files.
http://nasubbureddiar100.inhttps://drive.google.com/drive/u/0/folders/1r7EOQj8sk9KEoQGp826gxxJ9KmKY3B6s
We can check this drive and add to tamil wikisource, if any book is missing.
---------- Forwarded message ---------
அனுப்புநர்: Centenary 1916NSR2016 <nasubbureddiar100(a)gmail.com>
Date: புத., 31 ஜூலை, 2019, பிற்பகல் 12:07
Subject: Re: Prof Dr N Subbu Reddiar
To: Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
Sir,
Kindly visit
http://tinyurl.com/y7n2z8pe
wherein 100 eBooks of Prof Dr N Subbu Reddiar
are available and freely downloadable.
Kindly pass this message to your circle.
Thanking you,
S Ramalingam
Organizing Secretary
Na Subbu Reddiar Centenary
On Wed, Jul 31, 2019 at 6:01 AM Shrinivasan T <tshrinivasan(a)gmail.com> wrote:
>
> Thanks sir,
>
> Please share a namelist of all these books.
>
> Are they available as PDF or printed books?
>
> If printed books, where are they available?
>
> Share your contact number.
>
> Thanks.
>
> On Tue, 30 Jul, 2019, 8:04 PM Centenary 1916NSR2016, <nasubbureddiar100(a)gmail.com> wrote:
>>
>> Sir,
>> We have more than 100 eBooks [pdf] written
>> by the cited author. We are interested
>> to offer these books to you free, as these
>> books [in Tamil] would be very useful and helpful
>> to students, scholars and all other stakeholders.
>> Kindly let us have the formalities to go about it.
>> Thanking you,
>> With regards,
>>
>> S Ramalingam
>> Organizing Secretary
>> Na Subbu Reddiar Centenary
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com