---------- Forwarded message ----------
From: Tito Dutta <trulytito(a)gmail.com>
Date: 2018-09-23 20:17 GMT+05:30
Subject: [Wikimediaindia-l] South India Wikimedia Copyright workshop on
20-21 October 2018
To: Wikimedia India Community list <wikimediaindia-l(a)lists.wikimedia.org>
Hello,
A workshop on Wikimedia copyright-related topics will take place on 20-21
October in Bangalore or slightly around. Pre-event session is on 19 October
early evening.
Any Wikimedian from South Indian states Andhra Pradesh, Karnataka, Kerala,
Tamil Nadu, Telangana, who are actively working, may apply to participate
in the workshop.
The primary resource person of the workshop will be User:Yann
Some of the topics to be discussed during the workshop are (more topics may
be added)
- Different Creative Commons licenses (CC licences) and terminologies
such as CC, SA, BY, ND, NC, 2.0, 3.0, 4.0
- Public domain in general and Public domain in India
- Copyright of photos of different things such as painting, sculpture,
monument, coins, banknotes, book covers, etc.
- Freedom of Panorama
- Personality rights
- Uruguay Round Agreements Act (URAA, specially impact on Indian works)
- Government Open Data License India (GODL)
- *topic may be added based on needs-assessment of the participants*
Please see the event page here, and consider joining:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Copyright_
workshop:_South_India
Partial participation is not allowed. In order to bridge gendergap, female
Wikimedians are encouraged to apply.
Thanks
Tito Dutta
Note: If I don't reply to your email in 2 days, please feel free to remind
me over email or phone call.
_______________________________________________
Wikimediaindia-l mailing list
Wikimediaindia-l(a)lists.wikimedia.org
To unsubscribe from the list / change mailing preferences visit
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
அனைவருக்கும் வணக்கம்,
கட்டற்ற மென்பொருள்/வன்பொருள் அமைப்பு, புதுவை (FSHM) இந்த செப்டம்பர் மாதம்
23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள்
ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக
கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள்,
கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20
நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற மென்பொருள்
குழுக்களிடையே இது ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம்,
மக்களிடையே கட்டற்ற மென்பொருளை பெரியளவில் கொண்டு சேர்ப்பதற்க்கு சிறந்த
வழியாக திகழ்கிறது.
இந்த ஆண்டு இக்கொண்டாட்டம் புதுவை, மகாத்மா காந்தி சாலையில் உள்ள பெடிட்
செமினார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வில் பங்கு கொண்டு கட்டற்ற
மென்பொருளையும், அதனைச் சுற்றியுள்ள சூழல்களையும் அறிந்து கொண்டு அதனை
அனைவருக்கும் கொண்டு சேர்க்க அழைக்கின்றோம். அனைவரும் வாருங்கள்.
சுவரிதழ் – imgur.com/J3hke6B
தேதி – 23 செப் 2018
நேரம் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் – Petit Seminaire Hr. Sec. School, MG Road (www.openstreetmap.org/way/
457662096)
நிகழ்வு – www.facebook.com/events/480248092481097/
நிலையகங்கள்:-
1. கட்டற்ற மென்பொருள் மாற்றுகள்
2. Blender – 3D மென்பொருள்
3. பெண்களும் கட்டற்ற மென்பொருட்களும்
4. Hamara Linux & RISC V
5. Selfhosting,Yunohost
6. Data processing, visualization & generative art
7. Open Robotics Platform For Kids
8. MIT App Inventor
9. Mass surveillance & Indian cyberpolicy
10. விக்கிபீடியா
11. FOSMC & FreeCAD
12. பள்ளிகளில் கட்டற்ற மென்பொருள்
13. Bitcoin, blockchain & cryptocurrency
14. Linux distributions
15. மேலும் பல…
அனைவரும் வருக!
நன்றி
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
அனைவருக்கும் வணக்கம்,
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம்
தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள்
ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக
கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள்,
கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20
நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற மென்பொருள்
குழுக்களிடையே இது ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம்,
மக்களிடையே கட்டற்ற மென்பொருளை பெரியளவில் கொண்டு சேர்ப்பதற்க்கு சிறந்த
வழியாக திகழ்கிறது.
இந்த ஆண்டு இக்கொண்டாட்டம் எழும்பூரில் உள்ள Madras School of Social Work
கல்லூரியில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் பங்கு கொண்டு கட்டற்ற மென்பொருளையும், அதனைச் சுற்றியுள்ள
சூழல்களையும் அறிந்து கொண்டு அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அழைக்கின்றோம்.
அனைவரும் வாருங்கள்.
சுவரிதழ் - https://flic.kr/p/28pK321
தேதி - 23 செப் 2018
நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் - Madras School of Social Work, எழும்பூர் (https://www.openstreetmap.
org/way/240494399)
நிகழ்வு - https://www.facebook.com/events/265451067433017
நிலையகங்கள்:-
1. கட்டற்ற மென்பொருள் மாற்றுகள்
2. பிரபஞ்சமும் கட்டற்ற மென்பொருள் கருவிகளும்
3. கட்டற்ற மென்பொருள் விளையாட்டுகள்
4. Libre Digital Library
5. கணியம்
6. விக்கிபீடியா
7. மொசில்லா உலாவி மற்றும் Addon-கள்
8. இணையத்தில் தனியுரிமை
9. ஆன்ட்ராய்டு மாற்றுகள்
10. தமிழும் கணிணியும்
11. அறிவியலும் கட்டற்ற மென்பொருளும்
12. மேலும் பல...
அனைவரும் வருக!
நன்றி
இப்படிக்கு,
பாலாஜி
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN)
Balaji Ravichandran <rbalajives(a)gmail.com>
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
"கணியம் அறக்கட்டளை" இன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது.
உலகெங்கும் இன்று “மின் உரிமை மேலாண்மை (DRM) க்கு எதிரான ஒரு நாள்”
என்று கொண்டாடப்படுகிறது.
மின்னணு கோப்புகளைப் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு கருவிகளும்
மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அவை அறிவுப் பகிர்தலை தடுப்பதுடன், சமூக வளர்ச்சியையும் பாதிக்கின்றன.
இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் உலகெங்கும் குரல்
கொடுத்து வருகின்றன. மேலும் அறிய
https://www.defectivebydesign.org/dayagainstdrm
DRM பற்றிய கட்டுரைகள் தமிழில் இங்கே –
மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்
http://www.kaniyam.com/drm/
எழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்
http://freetamilebooks.com/a-discussion-on-drm-with-writer-nchokkan/
DRM – விளக்கக் காணொளிகள்
http://freetamilebooks.com/drm-demo-videos/
ஜனவரி 1, 2012 ல் இணைய இதழாகத் தொடங்கப்பட்ட, Kaniyam.com வலைதளத்தில்,
படைப்புகள் யாவற்றையும் DRM சிக்கல் ஏதுமின்றி, யாவரும் எங்கும் பகிரும்
வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டு வருகிறோம். அதைத்
தொடர்ந்து FreeTamilEbooks.com மூலம் 440க்கும் க்கும் மேலான மின்னூல்களை
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டுள்ளோம். கணியம் குழுவினர்
உருவாக்கிய மென்பொருட்கள் யாவும் GNU GPL எனும் உரிமையில் மூலநிரலுடன்,
கட்டற்ற மென்பொருட்களாகவே வழங்கப் படுகின்றன.
இவ்வாறு DRM இல்லாத உலகைப் படைக்க உழைத்துவரும் அனைத்து எழுத்தாளர்கள்,
வரைகலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒளிக் கலைசர்கள், அனைத்துப் படைப்பாளிகள்,
மென்பொருளார்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
இந்த இனிய நாளில், கணியம் குழுவினரின் செயல்களை இன்னும் அதிகரிக்க,
“கணியம் அறக்கட்டளை” இன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டதை, மகிழ்வோடு
அறிவிக்கிறோம்.
இணைய தளங்களில் மட்டுமே அதிகமாக இருந்த நமது செயல்பாடுகள், இனி வரும்
நாட்களில், பொதுமக்கள், மாணவர், நிரலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு
களங்களில் நேரடி செயல்பாடுகளாக இருக்க, கணியம் அறக்கட்டளை உறுதுணையாக
இருக்கும்.
தொடர்ந்து பேராதரவு தரும் உங்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Dear All,
Many apology from my side. The scheduled IRC[1] on 9th
September 2018 (@8:00 PM) for the Indic Wikisource community will be held
on #cis-a2k <https://webchat.freenode.net/?channels=#cis-a2k>.
Please consider joining.
Thanks and Regards,
*Jayanta Nath*
Wikisource Project advisor
Access to Knowledge program
The Centre for Internet & Society