Greetings,
This is an open call for memberships to Wikimedia India Chapter. Membership is open to Indian citizens (aged 18 years and above) and Institutions registered in India. As a member, you'll have voting rights in the chapter's elections and also represent Wikimedia India in dealing with institutions, after appropriate authorization.
The annual membership fee is ₹100/- for Individuals and ₹1000/- for Institutions. All the new memberships and renewals of previous memberships are effective through 31 March 2019. The membership fee can be paid either by NEFT/Statebank Interbranch transfer/DD/Cheque to Chapter Bank account. If you would like to deposit cash/outstation cheques into Chapter SBI Bank account, at SBI branches, please add ₹25/- as collection charges. However it is advised to transfer the amount through NEFT as the charges are much lower, and helps in expediting the process.
Membership forms are as follows:
For individuals: http://wiki.wikimedia.in/File:WikimediaChapterMembershipFormIndividual.pdf
For institutions: http://wiki.wikimedia.in/File:WikimediaChapterMembershipFormInstitution.pdf
The duly completed membership application along with payment instrument/or details of payment needs to be sent to Chapter office: Wikimedia Chapter, No. 194, 2nd ‘C’ Cross, Domlur, 2nd Stage, Bangalore - 560071.
To comply with the legal requirements, it is mandatory that an applying member should also send either a hard or soft copy of an identity proof which mentions their name, along with date of birth, photo and address. The typical identity documents acceptable are: (i) Voter ID (ii) Passport (iii) PAN card (iv) Driving License (v) Aadhaar Card
The Chapter membership committee will endeavour to process all applications within four weeks. WMC reserves the right to reject membership applications, with reason. In such cases, if payment is already made, the same will be refunded without any interest for the intervening period otherwise, the payment instrument (Cheque/DD) will be returned. However, the Rules and Regulations of the Wikimedia Chapter provide for appeal in such cases in Article IV-1. “In cases where the Executive Committee does not approve the application for membership of a person, said person may appeal to the General Body at the next Annual General Meeting.”
Kindly let me know if you have any queries.
Regards,
Krishna C V.
உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை
6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த
ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர்,
மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ அரைநாள் பயிற்சி, 900 ரூ முழு
நாள் பயிற்சி)
தமிழ் விக்கிமூலம்
Git - ஒரு அறிமுகம்
Python - நிரலாக்க மொழி
எழில் - தமிழில் நிரலாக்க மொழி
மின்னூல் உருவாக்கம்
வலைப்பதிவு உருவாக்கம்
மொபைல் செயலிகள் உருவாக்கம் (பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்)
Internet Of Things - IoT
Virtual Reality
Augmented Reality
மோசில்லா - தமிழாக்கம்
தமிழ் - இயல் மொழி ஆய்வு
இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது. (இலவசம்)
இதில் ஏதேனும் ஒரு கணினி மொழி நிரலாக்கம் தெரிந்தோர் கலந்து கொண்டு,
தமிழுக்கான ஏதேனும் ஒரு மென்பொருளை உருவாக்கலாம். சிறந்த மென்பொருளுக்கு
பரிசுகள் உண்டு.
இதன் விதிகள் -
நீங்களே மடிக்கணினி கொண்டுவர வேண்டும்
உருவாக்கும் மென்பொருளை கட்டற்ற மென்பொருளாக மூலநிரலுடன் வெளியிட வேண்டும்
இது தவிர, கண்காட்சி அரங்கில், பல்வேறு நிறுவனங்களின் மென்பொருள்
அறிமுகம், தமிழ்க்கணினி தொடர்பான உரைகள் நடைபெற உள்ளன. இவற்றில் பொது
மக்கள் யாவரும் இலவசமாகவே கலந்து கொள்ளலாம்.
கோவையைச் சுற்றி உள்ளோர், இந்த அரிய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் விவரங்களுக்கு -
https://www.tamilinternetconference.orghttps://www.tamilinternetconference.org/community-hub/https://www.tamilinternetconference.org/press-releases-2/
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com