---------- முன் அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: Balaji Ravichandran <rbalajives(a)gmail.com>
தேதி: 27 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 10:32
தலைப்பு: [FSFTN] FSFTN - Wikipedia Onsite Editathon 2018
பெறுநர்: Free Software Foundation <mailinglist(a)fsftn.org>
அனைவருக்கும் வணக்கம்,
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின்
வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 - 2018 தின் பகுதியாக, ஒரு நாள்
Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள்,
ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட
கட்டுரைகளை தமிழில் உருவாக்கவும், மேம்படுத்தவும், அறிவுசார் படைப்புகள் தன்
மொழியில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தயும் சார்ந்து விவாதங்கள், உரைகள்
நிகழ்த்தவும் முயர்ச்சிக்கிறது. இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து, தங்கள்
கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் வழங்கி உதவ வேண்டுகிறோம்.நிகழ்வு விவரங்கள்
பின்வறுமாறு, அனைவரையும் பங்கேற்க்க அழைக்கிறோம்.
இடம் -
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு,
கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம்,
துரைப்பாக்கம் CTS அருகில்,
சென்னை 600 097
தேதி - 29.4.2018
நேரம் - 10AM - 5PM
Register Here - https://fsftn.typeform.com/to/E7sAyc
நன்றி
--
Best Regards,
Balaji Ravichandran
_______________________________________________
FSFTN mailing list
Website : https://fsftn.org/
Discuss : https://discuss.fsftn.org/
Contact : https://fsftn.org/blog/contact/
General info : https://mailman.fsftn.org/mailman/listinfo/mailinglist_fsftn.org
To Unsubscribe : https://mailman.fsftn.org/mailman/options/mailinglist_fsftn.org
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
*விவரங்களுக்கு நன்றி *
*கணியம் அறக்கட்டளை தொடக்க விழா வாழ்த்துக்கள் *
*நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லி. இந்தியா.*
On Wed, Apr 18, 2018 at 10:04 PM, Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
wrote:
> [image: Boxbe] <https://www.boxbe.com/overview> This message is eligible
> for Automatic Cleanup! (tshrinivasan(a)gmail.com) Add cleanup rule
> <https://www.boxbe.com/popup?url=https%3A%2F%2Fwww.boxbe.com%2Fcleanup%3Fkey…>
> | More info
> <http://blog.boxbe.com/general/boxbe-automatic-cleanup?tc_serial=38480419159…>
>
>
>
> *கணியம் அறக்கட்டளை தொடக்க விழா - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு - 10.00 முதல் 5.00
> வரை*
>
>
>
> *நாள்* - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு
> *நேரம்* - 10.00 முதல் 5.00 வரை
>
>
> *இடம்* -
> கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு,
> கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600
> 097
> துரைப்பாக்கம் CTS அருகில்
>
>
> Free Software Foundation Tamilnadu
> Shop No.5/350, Old Mahabalipuram Rd, Nehru Nagar, Thoraipakkam, Chennai,
> Tamil Nadu 600097
> Near CTS, Thuraipakkam
>
> வரைபடம் - https://www.openstreetmap.org/#map=18/12.92811/80.23080
>
>
> *நிகழ்ச்சி நிரல் :*
>
> *உரைகள்* -
>
> 10.00 - 10.30 கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, உருவாக்கம்,
> குறிக்கோள்கள்
> 10.30 - 11.00 கட்டற்ற தமிழ் எழுத்துருக்கள் வெளியிடுதல்
> 11.30 - 12.30 Latex, Pandoc, MarkDown அறிமுகம்
> 12.30 - 01.00 GIMP - கட்டற்ற வரைகலை மென்பொருள் மூலம் அட்டைப்படம்
> உருவாக்குதல்
>
> 01.00 - 02.00 உணவு இடைவேளை
>
> *மின்னூலாக்கத் திருவிழா -*
>
> 02.00 - 05.00
> உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, 100 நாட்டுடைமை நூல்களை மின்னூலாக்கம்
> செய்தல்
>
>
> காலை அமர்வுக்கு மடிக்கணினி தேவையில்லை.
> அனைவரும் கலந்து கொள்ளலாம்.
>
>
> மாலை நிகழ்வு, மின்னூலாக்கத்தில் கலந்து கொள்வோருக்கான முன் தயாரிப்புகள் -
> 1. உபுண்டு லினக்சு நிறுவிய மடிக்கணினியை நீங்களே கொண்டுவர வேண்டும்
>
> 2. https://github.com/tshrinivasan/make_ebooks
> இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை உபுண்டு லினக்ஸில் நிறுவிக்கொள்க.
> சுமார் 1GB அளவிற்கு பதிவிறக்கம் இருக்கும்.
>
> 3. இந்த மென்பொருள் விண்டோசில் இயங்காது. விண்டோசு பயனர்களை லினக்சு உலகிற்கு
> வரவேற்கிறோம்
>
>
> இங்கே முன்பதிவு செய்க
> https://goo.gl/forms/xJe1skXfTLywZxmz2
>
>
> தொடர்புக்கு
> த.சீனிவாசன் - 9841795468
> அன்வர் - 8124782351
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to freetamilcomputing+unsubscribe(a)googlegroups.com.
> To post to this group, send email to freetamilcomputing(a)googlegroups.com.
> Visit this group at https://groups.google.com/group/freetamilcomputing.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
*கணியம் அறக்கட்டளை தொடக்க விழா - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு - 10.00 முதல் 5.00
வரை*
*நாள்* - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு
*நேரம்* - 10.00 முதல் 5.00 வரை
*இடம்* -
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு,
கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600
097
துரைப்பாக்கம் CTS அருகில்
Free Software Foundation Tamilnadu
Shop No.5/350, Old Mahabalipuram Rd, Nehru Nagar, Thoraipakkam, Chennai,
Tamil Nadu 600097
Near CTS, Thuraipakkam
வரைபடம் - https://www.openstreetmap.org/#map=18/12.92811/80.23080
*நிகழ்ச்சி நிரல் :*
*உரைகள்* -
10.00 - 10.30 கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, உருவாக்கம்,
குறிக்கோள்கள்
10.30 - 11.00 கட்டற்ற தமிழ் எழுத்துருக்கள் வெளியிடுதல்
11.30 - 12.30 Latex, Pandoc, MarkDown அறிமுகம்
12.30 - 01.00 GIMP - கட்டற்ற வரைகலை மென்பொருள் மூலம் அட்டைப்படம்
உருவாக்குதல்
01.00 - 02.00 உணவு இடைவேளை
*மின்னூலாக்கத் திருவிழா -*
02.00 - 05.00
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, 100 நாட்டுடைமை நூல்களை மின்னூலாக்கம்
செய்தல்
காலை அமர்வுக்கு மடிக்கணினி தேவையில்லை.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மாலை நிகழ்வு, மின்னூலாக்கத்தில் கலந்து கொள்வோருக்கான முன் தயாரிப்புகள் -
1. உபுண்டு லினக்சு நிறுவிய மடிக்கணினியை நீங்களே கொண்டுவர வேண்டும்
2. https://github.com/tshrinivasan/make_ebooks
இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை உபுண்டு லினக்ஸில் நிறுவிக்கொள்க.
சுமார் 1GB அளவிற்கு பதிவிறக்கம் இருக்கும்.
3. இந்த மென்பொருள் விண்டோசில் இயங்காது. விண்டோசு பயனர்களை லினக்சு உலகிற்கு
வரவேற்கிறோம்
இங்கே முன்பதிவு செய்க
https://goo.gl/forms/xJe1skXfTLywZxmz2
தொடர்புக்கு
த.சீனிவாசன் - 9841795468
அன்வர் - 8124782351
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Dear all,
Below is the whatsApp link for விக்கிமூலம் - Tamil Wikisource. Can we include this link and QR code image for the group in new user welcome message
https://chat.whatsapp.com/Az00CrE3P0yLTYP7KWFhJ3
Regards
Vijay