1) ஆசிரியர் இறந்துள்ளாரா? அவர் இறந்தபிறகு, அந்நூலின் முதற்பதிப்பிலிருந்து
60 வருடங்கள் கழித்து, அது பொதுவுடைமையின் கீழ் வருகிறது.
ஆதாரம்-பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கான விதி.
<https://commons.wikimedia.org/wiki/Template:PD-India/en>
2) நமது தமிழ் விக்கியிலேயே பதிவேற்ற, விதிவிலக்குப்பக்கத்தினை, சமூக
ஒப்புதலோடு, வலுப்படுத்த வேண்டும்.எடுத்துக்காட்டுக்கு இந்தி மொழிக்குரியதைக்
காணவும்.
<https://meta.wikimedia.org/wiki/Wikilegal/Exemption_doctrine_policy_for_Hin…>
3) OTRS <https://commons.wikimedia.org/wiki/Commons:OTRS> வழி என்பதே
பொதுவகத்தாருக்கு புரிந்த வழி.
நமது நாட்டுடைமை நூல்களில் அது தான் நடந்துள்ளது.
விரிவான விவரங்களை பிறகு தெரிவிக்கிறேன்.
4)முதலில் அந்நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு, OTRS வழி
மின்னஞ்சல் அறிவித்து, அதனை அந்த இணையத்தளத்தார் ஒப்புதலை அளித்தால்,
பொதுவகத்தார் உடன் ஏற்பர்.
-*தகவலுழவன்*
Wikimedia-User-Name:* Info-farmer *Mobile:*+91 9095343342*
On Mon, Oct 22, 2018 at 5:30 PM <tawikisource-request(a)lists.wikimedia.org>
wrote:
> Send Tawikisource mailing list submissions to
> tawikisource(a)lists.wikimedia.org
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> or, via email, send a message with subject or body 'help' to
> tawikisource-request(a)lists.wikimedia.org
>
> You can reach the person managing the list at
> tawikisource-owner(a)lists.wikimedia.org
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Tawikisource digest..."
>
>
> Today's Topics:
>
> 1. Re: 101 public domain books (balaji)
> 2. Re: 101 public domain books (balaji)
>
>
> ----------------------------------------------------------------------
>
> Message: 1
> Date: Mon, 22 Oct 2018 12:24:34 +0530
> From: balaji <balajijagadesh(a)gmail.com>
> To: Mailing list for discussions about Tamil wikisource /
> தமிழ் விக்கிமூலம்
> <tawikisource(a)lists.wikimedia.org>
> Subject: Re: [Tawikisource] 101 public domain books
> Message-ID:
> <
> CAE5qzKEVBT9xj5ngx9G8z8mDa8kXPLPYAbfJVpACEGPgZyyhsQ(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> okay...
> agreed for transferring to commons. how to begin the work?
>
> On Wed, Sep 19, 2018 at 4:25 PM Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> wrote:
>
> > I think for these books, OCR wont work.
> >
> > We have to type them manually.
> >
> > But keeping them in commons will make sure they are available.
> >
> > The current site may go down anytime.
> >
> > Shrini
> >
> > _______________________________________________
> > Tawikisource mailing list
> > Tawikisource(a)lists.wikimedia.org
> > https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> >
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20181022/704…
> >
>
> ------------------------------
>
> Message: 2
> Date: Mon, 22 Oct 2018 12:53:33 +0530
> From: balaji <balajijagadesh(a)gmail.com>
> To: Mailing list for discussions about Tamil wikisource /
> தமிழ் விக்கிமூலம்
> <tawikisource(a)lists.wikimedia.org>
> Subject: Re: [Tawikisource] 101 public domain books
> Message-ID:
> <CAE5qzKE3oUzJJ6RQRf+O-yFfkfY=
> vm_iV1uBt1KKXbH-T6f-JQ(a)mail.gmail.com>
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> just a thought. I found this book ராவணக் காவியம். எழுதியவர் புலவர்
> குழந்தை.
>
>
> http://www.ulakaththamizh.org/Repository/Source_PDF/1946_%E0%AE%87%E0%AE%B0…
>
> புலவர் குழந்தை அவர்களின் எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதாக செய்தி.
> ஆதாரம் கீழே
>
> http://www.badriseshadri.in/2006/06/blog-post_30.html
>
> ஆனால் அதிகாரபூர்வமான ஆதாரம் அரசு தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. இதனை தகவல்
> அறியும் உரிமை மூலம் பெற முடியுமா? அப்படி முடிந்தால் புலவர் குழந்தை
> அவர்களின் மொத்த படைப்பையும் விக்கிமூலத்தில் கொண்டுவரலாம். பலருக்கு
> பயனாகும்.
>
> நன்றி
> பாலாஜி.
>
> On Mon, Oct 22, 2018 at 12:24 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
>
> > okay...
> > agreed for transferring to commons. how to begin the work?
> >
> > On Wed, Sep 19, 2018 at 4:25 PM Shrinivasan T <tshrinivasan(a)gmail.com>
> > wrote:
> >
> >> I think for these books, OCR wont work.
> >>
> >> We have to type them manually.
> >>
> >> But keeping them in commons will make sure they are available.
> >>
> >> The current site may go down anytime.
> >>
> >> Shrini
> >>
> >> _______________________________________________
> >> Tawikisource mailing list
> >> Tawikisource(a)lists.wikimedia.org
> >> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> >>
> >
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: <
> https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20181022/61d…
> >
>
> ------------------------------
>
> Subject: Digest Footer
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource(a)lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
>
> ------------------------------
>
> End of Tawikisource Digest, Vol 13, Issue 3
> *******************************************
>
*மென்பொருள் சுதந்திர தினம்- 2018 விழுப்புரம்*
அனைவருக்கும் வணக்கம்,
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம், இந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம்
தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.
சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள்
ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக
கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள்,
கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20
நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கட்டற்ற மென்பொருள்
குழுக்களிடையே இது ஒரு பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம்,
மக்களிடையே கட்டற்ற மென்பொருளை பெரியளவில் கொண்டு சேர்ப்பதற்க்கு சிறந்த
வழியாக திகழ்கிறது.
இந்த ஆண்டு இந்நிகழ்வு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள
நித்தியானந்தா பள்ளியில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம். இதில் ஏராளமான இலவச(சுதந்திர) மென்பொருள்(Software)
தொழில்நுட்பங்களை பற்றிய கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கு கொண்டு கட்டற்ற மென்பொருளையும், அதனைச் சுற்றியுள்ள
சூழல்களையும் அறிந்து கொண்டு அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அழைக்கின்றோம்.
அனைவரும் வாருங்கள்.
*சுவரிதழ்* – https://gitlab.com/villupuramglug/backup/blob/master/
Posters/SFD%202k18/sfd_2018.jpg
*தேதி : *14.10.2018(ஞாயிற்றுக்கிழமை)
*நேரம் :* காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை
*இடம் :*
நித்தியானந்தா பள்ளி,
புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்.
*நிகழ்வு* – https://m.facebook.com/events/475262869643695?acontext=%7B%2
2action_history%22%3A%22%5B%7B%5C%22surface%5C%22%3A%5C%22pa
ge%5C%22%2C%5C%22mechanism%5C%22%3A%5C%22main_list%5C%22%2C%
5C%22extra_data%5C%22%3A%5B%5D%7D%5D%22%7D&aref=0&ref=page_internal
*மென்பொருள் கண்காட்சியில் இடம்பெறும் அரங்குகள் :-*
- Distros
- Philosophy
- Text to Speech
- Kaniyam
- 4D Coloring
- Robotics
- Women in Technology
- Blender
- Stellarium, Scratch
- Virus
- Privacy on Android
- Alternatives
- Linux Games
- Wiki & OSM
- IOT
- Self Hosting
*தொடர்புக்கு :*
9894327947
9952426108
*இதனால் பயன் என்ன..?*
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி முதல் கணினி வரை, நமக்கு தெரியாமலே நம்மை
பற்றிய தகவல்களை தனியார் நிறுவனங்கள் சேகரித்து, அதன் மூலம் அதிக லாபத்தை
பெற்று விடுகின்றனர். இதனை தடுக்கவும், பல தொழில்நுட்பங்களை மக்களாகிய நாம்
கற்று கொள்ளவும், நம் அனைவரின் சுதந்திரத்தை/அந்தரங்கத்தை காப்பதுமே இந்த
மென்பொருள் சுதந்திர தினத்தின் முக்கிய நோக்கம்.
அனைவரும் வாரீர்…! தொழில்நுட்பத்தை பற்றிய புரிதலையும், அதனை எவ்வாறு
பயன்படுத்துவது என்பதை பற்றிய விழிப்புணர்வையும் இலவசமாக பெற்று செல்லுங்கள்.
*அனுமதி முற்றிலும் இலவசம்..!*
*பின் குறிப்பு: *
வரும்போது பென்ட்ரைவ்(Pendrive) கொண்டு வந்து மென்பொருளை இலவசமாக பெற்று
கொள்ளுங்கள் நண்பர்களே..!
*முந்தைய நிகழ்வுகள்*
SFD2k17 – https://villupuramglug.wordpress.com/2017/10/18/software-
freedom-day-2k17/
SFD2k15 – https://villupuramglug.wordpress.com/2015/09/29/software-
freedom-day-2k15/
SFD2k14 – https://villupuramglug.wordpress.com/2014/09/18/software-
freedom-day/
இப்படிக்கு,
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்.
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
---------- Forwarded message ---------
From: Tito Dutta <trulytito(a)gmail.com>
Date: Sun, Sep 23, 2018 at 8:22 PM
Subject: [Wikita-l] South India Wikimedia Copyright workshop on 20-21
October 2018
To: Wikita-l <wikita-l(a)lists.wikimedia.org>
Hello Tamil Wikimedian,
A workshop on Wikimedia copyright-related topics will take place on 20-21
October in Bangalore or slightly around. Pre-event session is on 19 October
early evening.
Any Wikimedian from South Indian states Andhra Pradesh, Karnataka, Kerala,
Tamil Nadu, Telangana, who are actively working, may apply to participate
in the workshop.
The primary resource person of the workshop will be User:Yann
Some of the topics to be discussed during the workshop are (more topics may
be added)
- Different Creative Commons licenses (CC licences) and terminologies
such as CC, SA, BY, ND, NC, 2.0, 3.0, 4.0
- Public domain in general and Public domain in India
- Copyright of photos of different things such as painting, sculpture,
monument, coins, banknotes, book covers, etc.
- Freedom of Panorama
- Personality rights
- Uruguay Round Agreements Act (URAA, specially impact on Indian works)
- Government Open Data License India (GODL)
- *topic may be added based on needs-assessment of the participants*
Please see the event page here, and consider joining:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Copyright_workshop:_South_In…
Partial participation is not allowed. In order to bridge gendergap, female
Wikimedians are encouraged to apply.
Thanks
Tito Dutta
Note: If I don't reply to your email in 2 days, please feel free to remind
me over email or phone call.
_______________________________________________
Wikita-l mailing list
Wikita-l(a)lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l