விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டுநிறைவினை யொட்டி சென்னையில் தமிழ் புத்தாண்டு
தினமான 15/1/2011 அல்லது அடுத்த நாள் ஓர் விக்கி சந்திப்பு/பட்டறை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[1]
http://ten.wikipedia.org/wiki/Chennai
ஸ்ரீகாந்த் இதற்கான இடம் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்த
உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறேன்.
அன்புடன்,
மணியன்