Hello Open Source enthusiasts,
This week on #FOSSWeeks webinar series, Let’s learn about Wikimedia Commons
- a sister project of Wikimedia.
What is FOSSWeeks?
FOSSWeeks is a webinar series initiated by MozillaTN, in an effort to boost
FOSS (free & open-source software) contribution in the Tamilnadu community.
In this webinar series, we invite Subject Matter Experts(SME) & Longtime
contributors from Mozilla and various other FOSS organizations to teach you
How-to start contributing to different open source projects.
*Join us for the webinar:*
https://frsh.link/commons
*Trainer: *Mr. Pavan Santhosh (User: Pavan santhosh.s)
Time? April 18, 2020, 6.00-7.00 pm IST
========================================
இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், விக்கிமீடியா பொதுவகத்திற்கு எவ்வாறு
பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
#FOSSWeeks என்றால் என்ன ?
#FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார்
தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை
அதிகரிக்கும் முயற்சியாகும்.
இந்த வெபினார் தொடரில் நாங்கள் அனுபவம் மிக்க மொசில்லா பங்களிப்பாளர்கள்
மற்றும் FOSS பங்களிப்பாளர்களை கொண்டு உங்களுக்கு பல்வேறு திறந்த மூல
திட்டங்களுக்கு பங்களிப்பது எப்படி என்று கற்பிக்கின்றோம்.
வெபினாரில் எங்களுடன் இணையுங்கள்:
https://frsh.link/commons
*பயிற்சியாளர்:* பவன் சந்தோஷ் (User: Pavan santhosh.s)
*நேரம் ? ஏப்ரல் 18, 2020, மாலை: 6.00-7.00 *( இந்திய நேரம் )
With Regards,
Mozilla TamilNadu team
[image: image.png]
[image: image.png]