காஞ்சி லினக்சு பயனர் குழு, வெற்றிகரமான பைத்தான் தொடர் பயிற்சிப் பட்டறையைத் தொடர்ந்து,

கிட் - நிரல் மேலாண்மைக்கான (GIT – Version Control System) இணைய வழிப் பட்டறையை இன்று தொடங்குகிறது.

புத்தாண்டை, கட்டற்ற நுட்பத்துடன் தொடங்குவதில் மிக்க மகிழ்ச்சி.

Learn GIT with us – Session 01

நாள், நேரம் : சனவரி 01 2023 10:00 IST
இணைப்பு: https://meet.jit.si/LearnGitWithUs

அனைவரும் வருக.

 

 



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com