another person showing interest in the training
On Thu, Feb 14, 2019, 1:36 PM M.Thaha Ibrahim Buhari <mbuhari(a)rocketmail.com
wrote:
அன்பு கெழுமிய பாலாஜி அவர்களுக்கு,
சென்னையில் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நானும் பங்கு பற்ற ஆர்வமாக
உள்ளேன். விக்கி மூலத்தில்,, பங்களிப்பை மேலும் சிறப்பாக்க
இப்பயிற்சி முகாம், தூண்டுகோலாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
தாஹா
On Tue, Feb 12, 2019 at 8:50 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
Hello Jayantha,
How can we take forward the wikisource training for Tamil people?
Regards,
J.Balaji
On Mon, Feb 11, 2019 at 2:35 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
> On Mon, Feb 11, 2019 at 1:09 PM Thendral Saravanan <
> thendralbala2011(a)gmail.com> wrote:
> Revered sir
> good morning.
> Myself B.Thendral and my school headmistress Dr. J. Swetha are willing to
> attend the Wiki source training.
>
> My a/c பா.தென்றல்
> I have done 102 edits in tamil Wikipedia and 2 times in wiki source.
> If a training given regards these, it will be so helpful to continue my
> edits.
> Thank you sir.
>
> On Sun, Feb 10, 2019 at 3:15 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
>
>>
>>
>> ---------- Forwarded message ---------
>> From: SUBRAMANIAN <wealthcircle(a)gmail.com>
>> Date: Sat, Feb 9, 2019, 4:40 PM
>> Subject: Training program
>> To: <balajijagadesh(a)gmail.com>
>>
>>
>> Dear Sir,
>> I am also interested to attend ur class.
>> Regards,
>>
>> A.A.Subramanian,
>> Coimbatore.
>> 9366655524
>>
>> On Sat, Feb 9, 2019, 7:40 AM Shobia Jagathees <shobiabagyam(a)gmail.com
>> wrote:
>>
>>> என்னை புதியவர்களுக்கு இந்த விக்கிமூலம் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக
>>> இருக்கும். வாய்ப்பு தரவேண்டும், நன்றி
>>>
>>>
>>> On Wed, Feb 6, 2019, 3:32 PM balaji <balajijagadesh(a)gmail.com> wrote:
>>>
>>>> வணக்கம்,
>>>> விக்கிமூலத்தில் பல புதிய பயனர்கள் பங்களித்து வருவது
>>>> மகிழ்ச்சிக்குரிய செய்தி. விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதில் பலர் பல
>>>> இடர்கள் உள்ளது. பல சந்தேகங்கள் உள்ளது. அதனால் விக்கிமூலத்திற்கு ஒரு
பயிற்சி
>>>> வகுப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாதிரி
ஒரு
>>>> பயிற்சி வகுப்பு முதலில் சென்னையில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று
>>>> கருதப்படுகிறது. இந்த பயிற்சியை அளிப்பதற்கு CIS-A2K
>>>> <https://meta.wikimedia.org/wiki/CIS-A2K> முன்வந்துள்ளது. அவர்கள்
>>>> சுமார் 25 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதற்கு முன்வந்துள்ளனர்.
பயிற்சி
>>>> அளிப்பதற்காக நீண்ட நாள் விக்கிமூல பங்களிப்பாளர் திரு. செயந்தநாத்
அவர்கள்
>>>> கொல்கத்தாவில் இருந்து வந்து பயிற்சி அளிப்பதற்காக தயாராக உள்ளார்.
அதற்கான
>>>> செலவுகளை CIS ஏற்க தயாராக உள்ளது. தோராயமாக பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு
>>>> நாட்கள் அல்லது வேறு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.
>>>> மேலும் எந்த இடத்தில் பயிற்சியை நடத்தலாம் என்பதையும், என்னென்ன
பயிற்சிகள்
>>>> வேண்டும் என்பதையும் முடிவு செய்யப்பட வேண்டும்.
>>>>
>>>> ஜெ. பாலாஜி.
<https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh>
>>>>
>>>> Hello,
>>>> It is good news that many new contributors are contributing
>>>> in Tamil wikisource. But there are many doubts for both new and old
>>>> wikisource contributors. It is felt that there is a need for a separate
>>>> training for Tamil wikisource community exclusively. Now the CIS-A2K
>>>> <https://meta.wikimedia.org/wiki/CIS-A2K>has come forward to
conduct
>>>> a training session providing all the logistic and financial support for
the
>>>> event for about 25 people. Long term contributor and experienced
>>>> wikisourcer Mr. Jayanta Nath from Kolkata has expressed his consent for
the
>>>> training event. Now since it is a first of such kind training it is felt
it
>>>> would be good if we can organise it in Chennai. Tentatively training can
be
>>>> planned for 2 days on Feb 23, 24 or other weekends as the community
>>>> decides. So we need to decide about the venue, participants list (only
from
>>>> Tamil nadu to be financially supported), date, schedule need to be
>>>> finalised.
>>>>
>>>> Kindly please give the inputs so we can take forward the event.
>>>>
>>>> Regards,
>>>> J. Balaji. <https://meta.wikimedia.org/wiki/User:Balajijagadesh>
>>>> _______________________________________________
>>>> Tawikisource mailing list
>>>> Tawikisource(a)lists.wikimedia.org
>>>>
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>>>>
>>> _______________________________________________
>>> Tawikisource mailing list
>>> Tawikisource(a)lists.wikimedia.org
>>>
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>>>
>>