செவ்., 29 ஜன., 2019, பிற்பகல் 12:20 அன்று, நீச்சல் காரன் <neechalkaran@gmail.com> எழுதியது:
மகிழ்ச்சியான செய்தி. கணியம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
ஏன் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு?


இப்போதுள்ள தமிழ் TTS மிகவும் மெதுவாகவே மாற்றுகிறது.
சில நிமிடங்கள் முதல், சில மணிநேரங்கள் வரை கூட ஆகலாம்.
அது வரை பயனரை காத்திருக்க வைப்பதை விட, மாற்றம் முடிந்தவுடன் பயருக்கு அறிவிப்பதே சிறந்தது.
பயனருக்கு அறிவிக்க அவரது மின்னஞ்சல் தேவைப்படுகிறது.
எனவே தான் பதிவை கட்டாயம் ஆக்கி விட்டோம்.

வேறு சிறப்பான வழிகள் இருந்தாலும் கூறுக.
நன்றி.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com