வணக்கம்,
இரண்டாவது விக்கிமீடியத் தொழில்நுட்ப உச்சிமாநாடு 3, 4 மார்ச்சில் IIIT ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. நிதிநல்கைப் படிவமும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். https://meta.wikimedia.org/wiki/2nd_Wikimedia_Technology_Summit விக்கிமீடியத் தொழில் நுட்பம் மற்றும் கட்டற்ற தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

--
அன்புடன்,
நீச்சல்காரன்