கணியம் அறக்கட்டளை தொடக்க விழா - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு - 10.00 முதல் 5.00 வரைநாள் - ஏப்ரல் 22, 2018 ஞாயிறு
நேரம் - 10.00 முதல் 5.00 வரை


இடம் -
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு,
கடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600 097
துரைப்பாக்கம் CTS அருகில்


Free Software Foundation Tamilnadu
Shop No.5/350, Old Mahabalipuram Rd, Nehru Nagar, Thoraipakkam, Chennai, Tamil Nadu 600097
Near CTS, Thuraipakkam

வரைபடம் - https://www.openstreetmap.org/#map=18/12.92811/80.23080


நிகழ்ச்சி நிரல் :

உரைகள் -

10.00 - 10.30 கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, உருவாக்கம், குறிக்கோள்கள்
10.30 - 11.00 கட்டற்ற தமிழ் எழுத்துருக்கள் வெளியிடுதல்
11.30 - 12.30 Latex, Pandoc, MarkDown அறிமுகம்
12.30 - 01.00 GIMP - கட்டற்ற வரைகலை மென்பொருள் மூலம் அட்டைப்படம் உருவாக்குதல்

01.00 - 02.00 உணவு இடைவேளை

மின்னூலாக்கத் திருவிழா -

02.00 - 05.00
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, 100 நாட்டுடைமை நூல்களை மின்னூலாக்கம் செய்தல்


காலை அமர்வுக்கு மடிக்கணினி தேவையில்லை.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.


மாலை நிகழ்வு, மின்னூலாக்கத்தில் கலந்து கொள்வோருக்கான முன் தயாரிப்புகள் -
1. உபுண்டு லினக்சு நிறுவிய மடிக்கணினியை நீங்களே கொண்டுவர வேண்டும்

2. https://github.com/tshrinivasan/make_ebooks
இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை உபுண்டு லினக்‌ஸில் நிறுவிக்கொள்க.
சுமார் 1GB அளவிற்கு பதிவிறக்கம் இருக்கும்.

3. இந்த மென்பொருள் விண்டோசில் இயங்காது. விண்டோசு பயனர்களை லினக்சு உலகிற்கு வரவேற்கிறோம்


இங்கே முன்பதிவு செய்க
https://goo.gl/forms/xJe1skXfTLywZxmz2


தொடர்புக்கு
த.சீனிவாசன் - 9841795468
அன்வர் - 8124782351

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com