This week on #FOSSWeeks webinar series, Let’s learn about Wikimedia Commons - a sister project of Wikimedia.
What is FOSSWeeks?
FOSSWeeks is a webinar series initiated by MozillaTN, in an effort to boost FOSS (free & open-source software) contribution in the Tamilnadu community.
In this webinar series, we invite Subject Matter Experts(SME) & Longtime contributors from Mozilla and various other FOSS organizations to teach you How-to start contributing to different open source projects.
Join us for the webinar: https://frsh.link/commons
இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், விக்கிமீடியா பொதுவகத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
#FOSSWeeks என்றால் என்ன ?
#FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாகும்.
இந்த வெபினார் தொடரில் நாங்கள் அனுபவம் மிக்க மொசில்லா பங்களிப்பாளர்கள் மற்றும் FOSS பங்களிப்பாளர்களை கொண்டு உங்களுக்கு பல்வேறு திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிப்பது எப்படி என்று கற்பிக்கின்றோம்.
வெபினாரில் எங்களுடன் இணையுங்கள்: https://frsh.link/commons
பயிற்சியாளர்: பவன் சந்தோஷ் (User: Pavan santhosh.s)
நேரம் ? ஏப்ரல் 18, 2020, மாலை: 6.00-7.00 ( இந்திய நேரம் )