இக்கேள்விக்கான பதிலை, நம் விக்கிமூலத்திலேயேன இட்டுள்ளேன். அங்கு உரையாடி, அதன் நகலை இங்கிட்டால், உங்களின் முயற்சிகளை என்றும் யாரும் காண இயலும்.

https://ta.wikisource.org/s/8whl
பொதுவான விக்கிநுட்ப ஆலோசனைகளை,  ஆலமரத்தடியின், புதிய கிளையில்(விக்கிமூலம்:ஆலமரத்தடி-தொழினுட்பம்) நடத்திட கேட்டுக்கொள்கிறேன். இப்பக்கத்தினை இனனும் மேம்படுத்த உள்ளேன்.



-தகவலுழவன்
Wikimedia-User-Name: Info-farmer  Mobile:+91 9095343342


2018-02-27 17:30 GMT+05:30 <tawikisource-request@lists.wikimedia.org>:
Send Tawikisource mailing list submissions to
        tawikisource@lists.wikimedia.org

To subscribe or unsubscribe via the World Wide Web, visit
        https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
or, via email, send a message with subject or body 'help' to
        tawikisource-request@lists.wikimedia.org

You can reach the person managing the list at
        tawikisource-owner@lists.wikimedia.org

When replying, please edit your Subject line so it is more specific
than "Re: Contents of Tawikisource digest..."


Today's Topics:

   1. தமிழ் ஆங்கிலம் அல்லாத
      எழுத்துக்கள் (balaji)


----------------------------------------------------------------------

Message: 1
Date: Tue, 27 Feb 2018 02:23:19 +0530
From: balaji <balajijagadesh@gmail.com>
To: tawikisource@lists.wikimedia.org
Subject: [Tawikisource] தமிழ் ஆங்கிலம்
        அல்லாத எழுத்துக்கள்
Message-ID:
        <CAE5qzKEyKHKQK9W4m_8Mn_y3-KihWhX7XwaUfJt31Lbk-yAwbQ@mail.gmail.com>
Content-Type: text/plain; charset="utf-8"

​விக்கிமூலத்தில் தமிழ் ஆங்கிலம் அல்லாத எழுத்துகள் அதிகமாக உள்ளது. அவைகளை
​நீக்குவதற்கு தானியங்கி வழி ஒன்றை சோதித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், கணிதம், பொது குறியீடுகள், எண்கள் தவிர மற்றவைகளை
நீக்குமாறு regexஇல்

தேடு:
([^\u0B80-\u0BFF\x00-\x7F\u2000-\u206F\u2200-\u22FF\u0370-\u03FF\ufeff\u2070-\u209F])+

மாற்று:

முறையில்  முயற்சி செய்கிறேன்.

இதில் ஏதாவது பிழை யிருக்கக் கூடுமா? வேறு முறை உள்ளதா? இந்த முறையில்
 superscript அழிக்கப்படுகிறது. அதற்கு என்ன வழி?


நன்றி.

அன்புடன்
பாலாஜி
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20180227/d31a4fd4/attachment-0001.html>

------------------------------

Subject: Digest Footer

_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource


------------------------------

End of Tawikisource Digest, Vol 6, Issue 9
******************************************