Shrini,

பெரியார் நூல்கள் காப்புரிமை தொடர்பாக - http://keetru.com/periyarmuzhakkam/sep08/kolathoor_mani.php

அண்ணாவின் நூல்கள் 1994ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அண்ணா எழுதிய புத்தகங்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்று அவருடைய பிறந்த தினத்தில் (15-9-1994) அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அண்ணாவின் வீட்டிற்கு நேரில் சென்று அண்ணாவின் மனைவி ராணி அம்மாளிடம் வழங்க ஜெயலலிதா முடிவு செய்து அதன்படி 2-11-1995 அன்
று அண்ணாவின் வீட்டிற்கு ஜெயலலிதா சென்றார். ராணி அம்மாளை சந்தித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினார். அதன் பிறகு ராணி அம்மாளிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

image.png

தொடர்புடைய உரையாடல்

https://www.facebook.com/groups/428498347683060/permalink/454756448390583/

அவருடைய நூல்கள் ஏதாவது விக்கிமூலத்தில் பதிவேற்றினால்,

முதற்பக்கத்தில் இந்தச் செய்திக் குறிப்பை இட்டு,

நாட்டுடைமை நூல்கள் அனைத்தும் பொதுக்களத்தில் வெளியிடுவதாக தமிழக அரசு சொன்ன அறிவிப்பினை இணைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.

அண்ணாவின் படைப்புகள் தளத்தில் இருந்து வெட்டி ஒட்டினாலும் இது பொருந்தும்.



On Sun, Dec 30, 2018 at 8:11 PM Vijayakumar Sengodan Guruswamy <sgvijayakumar@outlook.com> wrote:
Below book is having reference on Anna's Work nationalised by government of TN. will this be sufficient to bring it to Ta.Wirkisource


பாரதி : கவிஞனும் காப்புரிமையும் / Bharathi : Kavignanum Kaappurimaiyum
by ஆ. இரா. வேங்கடாசலபதி / Venkatachalapathy, A. R.
Material type: materialTypeLabelBookPublisher: நாகர்க்கோயில், காலச்சுவடு பதிப்பகம், 2015





From: Tawikisource <tawikisource-bounces@lists.wikimedia.org> on behalf of balaji <balajijagadesh@gmail.com>
Sent: Sunday, December 30, 2018 9:26 AM
To: Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம்
Subject: Re: [Tawikisource] Copying anna works to wikisource
 
Just we need to show Anna work is in public domain or out of copyright. I heard Anna work is nationalised by government of TN. But unable to find gazatte notification regarding that. If we can that we can direct paste it in wikisource if ready text is available. No need to even proof read. 

On Sun, Dec 30, 2018, 7:53 PM Vijayakumar Sengodan Guruswamy <sgvijayakumar@outlook.com> wrote:
Do we need to get any permission to copy all anna's works to Ta.wikisource?
if we are free to upload it in Ta.wikisource.org, what kind of additional effort is required to bring Anna's work to Ta.wikisource?

Regards
Vijay



From: Tawikisource <tawikisource-bounces@lists.wikimedia.org> on behalf of Shrinivasan T <tshrinivasan@gmail.com>
Sent: Wednesday, July 25, 2018 11:48 AM
To: Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம்
Subject: [Tawikisource] Copying anna works to wikisource
 
http://annavinpadaippugal.info/

This site has all works of anna.

Have to copy all text works to ta wikisource.

and fill this list with proper links.

https://ta.wikisource.org/s/8v9w


How can we do this?

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource