அன்புடையீர்!
வணக்கம்

மதுரைக் காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,
தமிழ் இணையக் கழகம், இந்தியா , தமிழ் அறித நுட்பியல் உலகாயம் (இலங்கை) மற்றும் தமிழ் இதழ், கனடா
இணைந்து  16 மற்றும் 17 நவம்பர் 2023 அன்று நடத்தும் ‘தமிழ் இணையம் 2023’
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது

மாநாடு பற்றிய விவரங்களை அறிய

http://www.tamilinternetacademy.com/

அழைப்பிதழ்: 

https://tamilinternetacademy.com/confe_6.html


ஆய்வரங்க நிகழ்ச்சிகள்:

https://tamilinternetacademy.com/confe_4.html

பன்னாட்டு சொற்பொழிவு:

https://tamilinternetacademy.com/confe_4.html


நன்றி
பேரா.முனைவர் கா.உமாராஜ்
துறைத்தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
+91 94872 23316


முனைவர் துரை.மணிகண்டன்
இணையத் தமிழ் ஆய்வாளர்
தலைவர்
தமிழ் இணையக் கழகம்
திருச்சிராப்பள்ளி
+91 94862 65886