தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 84

 இணையவழி உரை  10-10-2021 ஞாயிற்றுக்கிழமை  மாலை 6.30 தொழில்நுட்ப ஆய்வாளர்,   Influencer Google Crowdsource ல் பணியாற்றுபவர்  
திரு. வினோத்குமார் ராமு 
அவர்கள் "CROWDSOURCE For தமிழ் ” 
என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்
.  
https://us02web.zoom.us/j/86198051331?pwd=Uk1XTXpzWUhZUFV5dEZVbnlzczU4dz09#success

சூம் செயலியில் உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

Meeting ID: 86198051331
Passcode: 222222

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த தொடுப்பில்  பதிவுசெய்து கொள்ளுங்கள்.
https://forms.gle/ECNKGwu76PgJbjJ28

அன்புடன் 
முனைவர். துரை.மணிகண்டன்