அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.  

தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ப் பயிலரங்கச் சொற்பொழிவு - 66 - ஆம் நிகழ்வில்  
09- 05- 2021 அன்று ஞாயிறு
மாலை 6. 30 மணிக்குப் இணையத்தமிழ் ஆய்வாளர்

முனைவர் துரை. மணிகண்டன்
 அவர்கள்
 " இணையத்தமிழ் முன்னோடிகள்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.  

குறிப்பு : இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வேண்டுவோர்.
                 பங்கேற்கும்போது தங்களது முழு முகவரியைக்  கருத்துரைப் பக்கத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Virus-free. www.avast.com