அருமை. வார்த்தைகளை தேடி எவை பிழையாக இருக்கக் கூடும் என்று கூறுகிறது. ஆனால் மாற்று கூறவில்லை. இதனை எவ்வாறு மேம்படுத்தி பயன்படுத்தலாம் என்று ஆராய வேண்டும். 

நன்றி.
பாலாஜி.​

2018-03-04 17:05 GMT+05:30 Shrinivasan T <tshrinivasan@gmail.com>:
பின் வரும் மடலில் உள்ள கருவியை ஆய்க.

விக்கி மூலத்துக்குப் பயன் படுமெனில், மூலநிரல் கேட்கலாம்.


---------- முன்  அனுப்பப்பட்டத் தகவல் ----------
அனுப்புநர்: Vasu Renganathan <vasurenganathan@gmail.com>
தேதி: 4 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 4:08
தலைப்பு: Re: தவறான தமிழ் வார்த்தையை கண்டறிவது எப்படி?
பெறுநர்: Shrinivasan T <tshrinivasan@gmail.com>
Cc: தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
<tva_kanitamil_valarchi@googlegroups.com>, gbinfitt@yahoogroups.com


சிரினிவாசன்,

இப்பக்கத்தைப் பயன்படுத்திப் பாருங்கள்.

http://www.thetamillanguage.com/spellcheck/url_spellcheck.php?url=http://www.dinamalar.com

இதில் எந்தத் தமிழ் இணையப் பக்கத்தின் சொற்களை அலசவேண்டுமோ அவ்விணையப்
பக்கத்தின் முகவரியை இணைக்கவேண்டும்.  எடுத்துக்காட்டாக

http://www.thetamillanguage.com/spellcheck/url_spellcheck.php?url=https://ta.wikipedia.org/wiki/முதற்_பக்கம்

அல்லது

http://www.thetamillanguage.com/spellcheck/url_spellcheck.php?url=http://www.dinamni.com

எனக் கொடுத்தால் இச்செயலி அவ்விணையப் பக்கத்தில் உள்ள அனைத்துத் தமிழ்ச்
சொற்களையும் சேகரித்துச் சில மின்னகராதிகளோடு ஒப்பிடுவதோடல்லாமல்
'சொற்றொடர்கள் மற்றும் பெயர்களைச்' சேமித்து வைத்திருக்கும் ஒரு
தரவுக்கோப்பையும் ஒப்பிடுகிறது.  சொற்றடர்கள் மற்றும் பெயர்களைக் கொண்ட
இத்தரவுக்கோப்பைப் பயனர்கள் அனைவரும் வளப்படுத்தும் வகையில் இச்செயலி
உருவாக்கப்ப்பட்டுள்ளது.  நிறைய பயனர்கள் பயன்படுத்தப் பயன்படுத்த
இத்தரவுக்கோப்பும் வளப்படுத்தப்படும்.

மேற்படி முகவரியைச் சொடுக்கியவுடன் இணையப் பக்கத்தில் உள்ள தமிழ்ச்
சொற்களைக் கண்டு, மின்னகராதிகளோடு ஒப்பிட்டு, விவரங்களைக் கொடுக்கச்
சிறிது நேரம் எடுக்கும் தயவுசெய்து காத்திருங்கள்.

கேள்வியிருப்பின் கேட்கத் தயங்காதீர்கள்.

அன்புடன்,
வாசு.




2018-03-02 13:27 GMT-05:00 Shrinivasan T <tshrinivasan@gmail.com>:
>
> தமிழ் விக்கி மூலத்தில் சுமார் 2000 மின்னூல்கள் திருத்தம் செய்யக் காத்துள்ளன.
>
> அவற்றில் எழுத்துணரியின் பிழையால் பல தவறான தமிழ்ச்சொற்கள் உள்ளன.
>
> உதாரணம் -
> ஒடுவாராக
> வானெளி
> எல்லாடிருக்கும்
> வீணுக்கப்
> போகிருர்களோ?
>
>
> இவற்றில் பிழை உள்ளது தெரிகிறது. ஆனால் அவற்றை பிழை என்று எப்படிக் கண்டறிவது?
> தமிழ்ச் சொற்களுக்கான விதிகள் உள்ளனவா?
>
> அவ்வாறான விதிகள் இருப்பின், அவற்றின் மூலம் விக்கியில் உள்ள தவறான
> சொற்களை எளிதில் கண்டறிய இயலும்.
>
> விதிகள் இருப்பின் பகிர்க.
>
> நன்றி
>
>
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_valarchi+unsubscribe@googlegroups.com.
> To post to this group, send email to tva_kanitamil_valarchi@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CAND2795wtSppTn%3DHTOtczFtBa5rxLJHscBRJW6fYfOVdvf%3D6DQ%40mail.gmail.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.




--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource