வணக்கம்,

மகாத்மா காந்தியின் 
சுய சரிதை
 
சத்திய சோதனை

என்பது 


என்னும் இடத்தில் உள்ளது. இதன் பதிப்புரிமை நிலமை என்ன.

இதனை நாம் விக்கிமூலத்தில் கொண்டு வரலாமா

ஆங்கிய விக்கிமூலத்தில் https://en.wikisource.org/wiki/An_Autobiography_or_The_Story_of_my_Experiments_with_Truth

பதிப்புரிமையின் விளக்கம் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.

விக்கிமூலத்தில் சத்திய சோதனை இருந்தால் நிறைய பயனர் படுவர்.

அன்புடன்,
பாலாஜி.