வணக்கம்,
விக்கித்திட்டங்களில் பார்வை மாற்றுத்திறன் பயனர்களுக்கும் கைப்பேசி பயனர்களுக்கும் உதவும் வகையில் என்னென்ன செய்யலாம் என்ற ஒரு உரையாடலைத் தொடங்கியுள்ளேன். குறைந்த பட்சம் பலரும் அணுக்கக்கூடிய திறனை மேம்படுத்த படிக்கவும், பங்களிக்கவும் உதவும் குறிப்புகளைத் தொகுத்தல், பயன்படும் வளங்களை ஒருங்கிணைத்தல், வாய்ப்பிருந்தால் அதற்கான நீட்சிகளை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்யலாம்.

ஆர்வமுள்ளவர்கள் உரையாடலில் கலந்து கொள்க.




--
அன்புடன்,
நீச்சல்காரன்