அண்ணாவின் மின்னூல்கள் த. இ. க. க. நூலகத்திலும் கிடைக்கின்றன. பலரது மின்னூல்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். நாட்டுடைமை நூல்களுக்கு சிறப்புரிமை வாங்கினால் எக்காலத்திலும் பொதுவகத்தில் பேணுவது எளிது. மற்ற முனைப்புகள் எப்பொழுதும் வினாக்களுக்கே உட்படுத்தப்படும். தொடர்ந்து நாட்டுடைமைத் திட்ட நூல்கள் எதிர்காலத்திலும் வரும் என்பதாலும்,   OTRS  முறை பணியடர்வு என்பதாலும், ஒவ்வொரு OTRS மின்னஞ்சலுக்கும் அரசு தரப்பில் ஒப்பம் அளிப்பது சூழ்நிலை மாறும்போது அனைத்து விக்கி முயற்சிகளும் தடைப்பெறும். நாட்டுடைமை நூல்கள் திட்டத்தை கையில் எடுத்த போது, பரிதி மற்றும் இரவியின் போதும் என்று இருந்தேன். பின்னர் பாலாஜி சந்திந்த இடர்கள், நான் சென்ற விக்கிப் பயிலரங்குகள், புதிய ஆவணத்தேவையை உணர்த்துகிறது. மிகச்சுருக்கமாக கூறுவதென்றால், நாட்டுடைமை நூல்களும்,  விக்கியுரிமும் ஒன்கே என்பதற்குரியப் பொருத்தமான அரசு ஆவணங்களைக் கொண்டு, இருதரப்பிலும் விளக்கம் தரப்பட வேண்டும். இந்த  உயர்வானத் திட்டத்தை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை. 

On Wed, Jan 2, 2019, 4:35 PM <tawikisource-request@lists.wikimedia.org wrote:
Send Tawikisource mailing list submissions to
        tawikisource@lists.wikimedia.org

To subscribe or unsubscribe via the World Wide Web, visit
        https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
or, via email, send a message with subject or body 'help' to
        tawikisource-request@lists.wikimedia.org

You can reach the person managing the list at
        tawikisource-owner@lists.wikimedia.org

When replying, please edit your Subject line so it is more specific
than "Re: Contents of Tawikisource digest..."


Today's Topics:

   1. Re: Copying anna works to wikisource (Ravishankar)


----------------------------------------------------------------------

Message: 1
Date: Wed, 2 Jan 2019 14:04:41 +0300
From: Ravishankar <ravidreams@gmail.com>
To: Mailing list for discussions about Tamil wikisource /
        தமிழ் விக்கிமூலம்
        <tawikisource@lists.wikimedia.org>
Subject: Re: [Tawikisource] Copying anna works to wikisource
Message-ID:
        <CAF2QyrB+ecZzq_Dbq_DkUneCWGPLQYfOyEK9ed6vn0TZHp4kvA@mail.gmail.com>
Content-Type: text/plain; charset="utf-8"

Shrini,

பெரியார் நூல்கள் காப்புரிமை தொடர்பாக -
http://keetru.com/periyarmuzhakkam/sep08/kolathoor_mani.php

அண்ணாவின் நூல்கள் 1994ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அண்ணா எழுதிய புத்தகங்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்று அவருடைய பிறந்த
தினத்தில் (15-9-1994) அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அண்ணாவின் வீட்டிற்கு நேரில் சென்று அண்ணாவின் மனைவி ராணி அம்மாளிடம் வழங்க
ஜெயலலிதா முடிவு செய்து அதன்படி 2-11-1995 அன்று அண்ணாவின் வீட்டிற்கு
ஜெயலலிதா சென்றார். ராணி அம்மாளை சந்தித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை
விளக்கினார். அதன் பிறகு ராணி அம்மாளிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை
வழங்கினார்.

[image: image.png]

தொடர்புடைய உரையாடல்

https://www.facebook.com/groups/428498347683060/permalink/454756448390583/

அவருடைய நூல்கள் ஏதாவது விக்கிமூலத்தில் பதிவேற்றினால்,

முதற்பக்கத்தில் இந்தச் செய்திக் குறிப்பை இட்டு,

நாட்டுடைமை நூல்கள் அனைத்தும் பொதுக்களத்தில் வெளியிடுவதாக தமிழக அரசு சொன்ன
அறிவிப்பினை இணைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.

அண்ணாவின் படைப்புகள் தளத்தில் இருந்து வெட்டி ஒட்டினாலும் இது பொருந்தும்.



On Sun, Dec 30, 2018 at 8:11 PM Vijayakumar Sengodan Guruswamy <
sgvijayakumar@outlook.com> wrote:

> Below book is having reference on Anna's Work nationalised by government
> of TN. will this be sufficient to bring it to Ta.Wirkisource
>
>
> பாரதி : கவிஞனும் காப்புரிமையும் / Bharathi : Kavignanum Kaappurimaiyum
> by ஆ. இரா. வேங்கடாசலபதி / Venkatachalapathy, A. R
> <http://library.cutn.ac.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22%E0%AE%86.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%20/%20Venkatachalapathy,%20A.%20R%22>
> . Material type: [image: materialTypeLabel]BookPublisher: நாகர்க்கோயில், காலச்சுவடு
> பதிப்பகம்,
> <http://library.cutn.ac.in/cgi-bin/koha/opac-search.pl?q=pb:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,>
>  2015
>
>
>
>
> ------------------------------
> *From:* Tawikisource <tawikisource-bounces@lists.wikimedia.org> on behalf
> of balaji <balajijagadesh@gmail.com>
> *Sent:* Sunday, December 30, 2018 9:26 AM
> *To:* Mailing list for discussions about Tamil wikisource / தமிழ்
> விக்கிமூலம்
> *Subject:* Re: [Tawikisource] Copying anna works to wikisource
>
> Just we need to show Anna work is in public domain or out of copyright. I
> heard Anna work is nationalised by government of TN. But unable to find
> gazatte notification regarding that. If we can that we can direct paste it
> in wikisource if ready text is available. No need to even proof read.
>
> On Sun, Dec 30, 2018, 7:53 PM Vijayakumar Sengodan Guruswamy <
> sgvijayakumar@outlook.com> wrote:
>
> Do we need to get any permission to copy all anna's works to Ta.wikisource?
> if we are free to upload it in Ta.wikisource.org, what kind of additional
> effort is required to bring Anna's work to Ta.wikisource?
>
> Regards
> Vijay
>
>
> ------------------------------
> *From:* Tawikisource <tawikisource-bounces@lists.wikimedia.org> on behalf
> of Shrinivasan T <tshrinivasan@gmail.com>
> *Sent:* Wednesday, July 25, 2018 11:48 AM
> *To:* Mailing list for discussions about Tamil wikisource / தமிழ்
> விக்கிமூலம்
> *Subject:* [Tawikisource] Copying anna works to wikisource
>
> http://annavinpadaippugal.info/
>
> This site has all works of anna.
>
> Have to copy all text works to ta wikisource.
>
> and fill this list with proper links.
>
> https://ta.wikisource.org/s/8v9w
>
>
> How can we do this?
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
>
> Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
> http://FreeTamilEbooks.com
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
> _______________________________________________
> Tawikisource mailing list
> Tawikisource@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20190102/a117606d/attachment.html>
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: image.png
Type: image/png
Size: 97490 bytes
Desc: not available
URL: <https://lists.wikimedia.org/pipermail/tawikisource/attachments/20190102/a117606d/attachment.png>

------------------------------

Subject: Digest Footer

_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource


------------------------------

End of Tawikisource Digest, Vol 16, Issue 1
*******************************************