காந்தியின் படைப்புகள் பொது வெளியில்தான் உள்ளன.
ஆனால் மொழிபெயர்ப்புகளுக்கு தனி உரிமை உள்ளது.
சத்திய சோதனையின் தமிழ் மொழிபெயர்ப்பு செய்தவர் விவரம் அறிய வேண்டும்.
தெரிந்த பதிப்பகத்தாரிடம் கேட்கிறேன்.
4 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:15-ல், balaji
<balajijagadesh@gmail.com> எழுதியது:
> ______________________________> வணக்கம்,
>
> மகாத்மா காந்தியின்
> சுய சரிதை
>
> சத்திய சோதனை
>
> என்பது
>
> http://www.tamilvu.org/library/lA472/html/lA472ind. htm
>
> என்னும் இடத்தில் உள்ளது. இதன் பதிப்புரிமை நிலமை என்ன.
>
> இதனை நாம் விக்கிமூலத்தில் கொண்டு வரலாமா
>
> ஆங்கிய விக்கிமூலத்தில்
> https://en.wikisource.org/wiki/An_Autobiography_or_The_ Story_of_my_Experiments_with_ Truth
>
> பதிப்புரிமையின் விளக்கம் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.
>
> விக்கிமூலத்தில் சத்திய சோதனை இருந்தால் நிறைய பயனர் படுவர்.
>
> அன்புடன்,
> பாலாஜி.
>
>
>
_________________
> Tawikisource mailing list
> Tawikisource@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource
>
--
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
_______________________________________________
Tawikisource mailing list
Tawikisource@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/tawikisource