தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -72
தேதி: 27- 06- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்குச்
 இலங்கையைச் சார்ந்த சிறகுகள் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. சுஜீவன்
தர்மரத்தினம் அவர்கள்
 'கூகுள் பயன்பாடுகள் ” என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள் கூகுள் மீட் வழியில்

 https://meet.google.com/ckc-yyoe-bft

இணைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....

Virus-free. www.avast.com