தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 83
 இணையவழி உரை  03-10-2021 ஞாயிற்றுக்கிழமை  மாலை 6.30 தொழில்நுட்ப ஆய்வாளர்,   மென்பொருள் நிறுவனர்  Endless technology, Tvarita, E Solutions,  HCL, Microsoft,  Accenture நிறுவனங்களில் பணியாற்றியவர் திரு. GOVINDASAMY ( FOUNDER OF ETIAM RESEARCH PRODUCTS & SERVICES PRIVATE LIMITED, CHENNAI )அவர்கள் "மின் வணிகம்” என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.  

https://us02web.zoom.us/j/86198051331?pwd=Uk1XTXpzWUhZUFV5dEZVbnlzczU4dz09#success

சூம் செயலியில் உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

Meeting ID: 86198051331
Passcode: 222222

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த தொடுப்பில்  பதிவுசெய்து கொள்ளுங்கள்.
https://forms.gle/ms9X4Q9RiqmxTYuB9

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்