தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 54

தேதி: 03- 01- 2021 அன்று  கனடாவில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத்தின் உயிர்வளப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறு குறு வேளாண்மையைப் பற்றி தமிழ்நாட்டிலும் குவாத்தமாலாவிலும் ஆராய்ச்சி செய்தவர். முனைவர் ஜூலிஎன் மாலர்டு அவர்கள் “லஸ்ஸி தாய்மொழியில் கணினி நிரலாக்கம்-தமிழில் நிரல் உருவாக்கம்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்க உள்ளார்.  
எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் https://m.teamlink.co/5526828256
இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
நிகழ்வில் கலந்துகொள்வோர்களுக்குச்  சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த https://forms.gle/yNmb4sKe3GMS6zEZ7  தொடுப்பில் பதிவு செய்து அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- தமிழ் இணையக் கழகம், இந்தியா