அன்புள்ள கணினித் தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.  
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 65 - ஆம் நிகழ்வில்
தேதி: 25- 04- 2021 அன்று ஞாயிறு மாலை 6. 30 மணிக்கு
யாழ்ப்பாணம் நூலக நிறுவனத்தில்  தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றும்
திரு. பரதன் தியாகலிங்கம்
 அவர்கள்
 " மொசில்லா தமிழ்ப் பொதுகுரல் திட்டப் பங்களிப்பு” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.
 
Teamlink Meeting ID: 5526828256


உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம.

ஏப்ரல் மாதம் நடைபெறும்  நான்கு நிகழ்வில் கலந்து கொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ்வில் பங்கேற்க இங்கே பதிவு செய்து
கொள்ளுங்கள்: 
https://forms.gle/mjncTf1v53SAtgwt5