வணக்கம்,

நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச ஒளிப்படப் போட்டியை விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தி வருகிறது. புகைப்பட ஆர்வலர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமிழ் நாட்டின் நினைவுச் சின்னங்களை ஒளிப்பட மெடுத்து உலக அரங்கில் அனுப்பலாம். போட்டியிலும் வெற்றிபெறலாம்.

இது தொடர்பான நியூஸ்18 தளத்தின் சிறப்புக் கட்டுரை
https://tamil.news18.com/news/national/wiki-monuments-photography-competition-2021-aru-558743.html
//பொருநை நாகரீகத்தைக் கொண்டாடிவரும் இச்சூழலில் பெருமை தரும் தமிழர் நினைவுச் சின்னங்களை உலகக் காட்சியகங்களுக்குக் கொண்டு சேர்ப்பது காலத்தின் தேவை//


இந்தியப் போட்டிப் பக்கம்
https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2021_in_India
சர்வதேசப் போட்டிப் பக்கம் https://www.wikilovesmonuments.org


--
அன்புடன்,
நீச்சல்காரன்