தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு - 61

தேதி: 20- 03- 2021 அன்று ஞாயிறு மாலை திரு. வெ. சிங்காரவேலு அவர்கள் "இணையவழி நூலகங்களின் பயன்பாடுகள் “ என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்.

Teamlink Meeting ID: 5526828256 

உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்.....
இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....

நிகழ்வில் கலந்துகொள்ள பதிவுசெய்துகொள்ளுங்கள்.

 https://forms.gle/N5gKUfx2zaC3EzDy7

நிகழ்வில் கலந்துகொள்ளும் இணையத்தமிழ் ஆர்வளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.