தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு -76

தேதி: 08- 08- 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. ஞா. இரத்தினசிங்கம்
  அவர்கள்
 'இணையத்தில் தமிழை இனிமையாக பயன்படுத்துதல் ” என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள்

 Teamlink Meeting ID: 5526828256 

உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்

 https://m.teamlink.co/5526828256

இணையத்தால் இணைவோம்..... இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்.....
சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த லிங்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
 
https://forms.gle/YqwmEziYF2TsNUVYA

Virus-free. www.avast.com