வணக்கம்,
               விக்கிமூலம் பற்றி இந்திய அளவில், பல மொழி விக்கிமூலம் பங்களிப்பு செய்பவர்கள் கலந்துரையாட ஒரு சந்திப்பு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சந்திப்பு வரும் நவம்பர் 24, 25 கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. தமிழ் விக்கிமூலத்தின் சார்பில் , திரு. லோகநாதன் (User:Infofarmer) அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். 

அச்சந்திப்பின் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.


அந்த சந்திப்பில் தமிழ் விக்கிமூலம் சம்பந்தமாக என்னென்ன எடுத்துக்கூறப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? 

நன்றி,
பாலாஜி
(User:Balajijagadesh)